இளைய தளபதி விஜயின் ரசிகர்கள் பலம் பற்றி சொல்லவே தேவையில்லை. சமூக வலைதளங்களில் விஜயை யாரேனும் விமர்சித்தால், போதும் அவர்கள் மன்னிப்பு கேட்க்கும் வரை அவர்களை துரத்தி அவர்களை படாதபாடு படுத்தி விடுவார்கள்.
unknown nodeஅப்படி இருக்க சமீபத்தில் திரைக்கு வந்து விமர்சகர்களிடம் வெகுவான பாராட்டுகளையும், தற்போது நிறைய விருதுகளை அள்ளி வரும் திரைபடமுமான அருவி திரைப்படத்தில், நடிகர் விஜயை கலாய்த்து சில காட்சிகள் இருந்தன. அதனால் விஜய் ரசிகர்கள் பெரும் அதிருப்தி ஆனார்கள்.
ஆனால் சமீபத்தில் நடந்த விகடன் விருது விழாவில் கலந்துகொண்ட விஜய் அருவி திரைப்பட குழுவினரை பாராட்டி விட்டுதான் தன் இருக்கைக்கு சென்றார். இது அருவி படக்ழுவிர்க்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்தது.
மேலும் செய்திகளை அறிய தினசுவடுடன் இணைந்திருங்கள்.