இந்த வருடதீபாவளிக்குதமிழில்விஜய்நடிக்கும்சர்கார்படமும்தனுஷ்நடிக்கும்என்னை நோக்கி பாயும் தோட்டாபடமும் ரிலீசாக உள்ளன. அதேபோல பாலிவுட்டில் அமீர்கான் நடிப்பில்தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான்என்ற படமும் தீபாவளிக்கு ரிலீசாவதாக இருந்தது.
தற்போது தீபாவளி ரேசில் இருந்துஅமீர்கான்படம் ஒருநாள் தள்ளிபோய்நவம்பர் 7ஆம்தேதிக்கு பதில் 8ஆம் தேதி ரிலீசாக உள்ளது.தீபாவளியன்றுமாலைலக்ஷ்மி பூஜைகாரணமாக யாரும் தியேட்டருக்கு வரமாட்டார்கள் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என படக்குழு தெரிவித்துள்ளது.
DINASUVADU