அமீர் கான் நடிப்பில் கடைசியாக தமிழில் வெளியான தங்கல் திரைப்படம் தமிழ்நாட்டில் மாபெரும் வெற்றி அடைந்தது. பெண்கள் குஸ்தியை மையபடுத்தி எடுக்கப்பட்ட இத்திரைப்படம் உலகம் முழுக்க நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து அமீர் கான் மற்றும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடித்த தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான் தீபாவளியை முன்னிட்டு வெளியானது. இப்படம் ஹிந்தியில் ரிலீஸாகும் போதே தமிழ்நாட்டிலும் டப் செய்யபட்டு ரிலீஸானது. ஆனால் தீபாவளியன்று சர்கார் படம் ரிலீஸுனதால் இந்த படத்திற்கு போதிய […]
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் மற்றும் ஆமீர்கான் இணைந்து நடித்துள்ள திரைப்படம் தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான். இப்படம் தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வர {உள்ளது . இப்படம் ஹிந்தியில் மட்டுமல்லாமல், தமிழ், தெலுங்கு மொழிகளிலும் வெளியாக உள்ளது. இதற்காக அமீர்கானும், அமிதாப் பச்சனும் தமிழில் பேசி புரோமோட் செய்திருந்தனர். இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் தமிழில் வெளியாகியுள்ளது. அதனை உலகநாயகன் கமலஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். DINASUVADU #ThugsOfHindostan படத்தின் தமிழ் டிரைலர் உங்களுக்காக….. https://t.co/MMTL1FFAo3படத்தில் நடித்துள்ள […]
இந்த தீபாவளியன்று தமிழில் தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவர இருக்கும் திரைப்படம் சர்கார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே வெளியான துப்பாக்கி, கத்தி ஆகிய படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றதால் இப்படத்தை ரசிகர்கள் பெரிதும்.எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் ஹிந்தியில் அமிதாப்பச்சன், ஆமீர்கான் ஆகியோர் இணைந்து நடித்துள்ள தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான் என்ற திரைப்படமும் தீபாவளியன்று வெளியாகவுள்ளது. இப்படம் தற்போது தமிழிலும் டப்பிங் செய்யபட்டு ரிலீஸாக உள்ளது. இதற்க்கு புரோமோட் செய்யும் வகையில் அமிதாப், அமீர்கான் […]
தங்கல் படம் ஹிந்தியில் வெளியானது மட்டுமல்லாது மற்ற தென்னிந்திய மொழிகளிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து சீக்ரெட் சூப்பர் ஸ்டார் எனும் படத்தில் நடித்திருந்தார் அமீர்கான். அதன் பிறகு தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான் எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை யாஸ் ராஜ் பிலிம்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கிறது. இப்படத்தில் அமிதாப்பச்சன் முன்னனி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை விஜய் கிருஷ்ணா ஆச்சர்யா இயக்குகிறார். இப்படம் தீபாவளிக்கு வெளிவர இருக்கிறது. இப்படம் ஹிந்தியில் மட்டுமல்லாமல், தமிழ் மற்றும் […]
இந்த வருட தீபாவளிக்கு தமிழில் விஜய் நடிக்கும் சர்கார் படமும் தனுஷ் நடிக்கும் என்னை நோக்கி பாயும் தோட்டா படமும் ரிலீசாக உள்ளன. அதேபோல பாலிவுட்டில் அமீர்கான் நடிப்பில் தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான் என்ற படமும் தீபாவளிக்கு ரிலீசாவதாக இருந்தது. தற்போது தீபாவளி ரேசில் இருந்து அமீர்கான் படம் ஒருநாள் தள்ளிபோய் நவம்பர் 7ஆம் தேதிக்கு பதில் 8ஆம் தேதி ரிலீசாக உள்ளது. தீபாவளியன்று மாலை லக்ஷ்மி பூஜை காரணமாக யாரும் தியேட்டருக்கு வரமாட்டார்கள் என்பதால் இந்த […]