நோட்டாவை புகழ்ந்து தள்ளிய சூர்யா

Default Image

அர்ஜூன் ரெட்டி படத்தின் மூலம் தென்னிந்திய சினிமா ரசிகர்களுக்கு பரீட்சையமானவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. இவரது நடிப்பில் அடுத்ததாக வெளிவரவுள்ள திரைப்படம் நோட்டா(NOTA) 

இப்படம் தமிழ் மற்றும் தெழுங்கு என இரு மொழிகளிலும் தயாராகியுள்ளது. இதன் ட்ரெய்லர் நேற்று வெளியானது அதில் விஜய் தேவரகொண்டாவின் நடிப்பும் ட்ரெய்லர் காட்சிகளும் இப்படம் பக்கா அரசியல் கமர்சியல் படமென காட்டுகிறது.

இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு எழுந்துள்ளது. இதன் ட்ரெய்லரை நடிகர் சூர்யா பாராட்டி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்