Tag: VIJAY DEVAKONDA

ராஷ்மிகா கிண்டல் செய்யும் விதமாக வீடியோவை வெளியிட்ட விஜய் தேவர்கொண்டா வைரலாகும் வீடியோ

ராஷ்மிகா மந்தனா பிறந்த நாளான இன்று அவரை கிண்டல் செய்யும் விதமாக ஒரு வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு தனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஜய் தேவர்கொண்டா கூறியுள்ளார். தெலுங்கு, கன்னட படத்தில் தற்போது வலம் வரும் நடிகை ராஷ்மிகா.இவர் நடிப்பில் தெலுங்கில் வெளியான “கீதா கோவிந்தம்” திரைப்படத்தின் மூலமாக ரசிகர்களின் மனதை கவர்ந்தார் ராஷ்மிகா மந்தனா. இப்படத்தில் இடம் பெற்ற”Inkem Kaavaale” பாடல் மற்ற மொழி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.இவர் நடிப்பில் விரைவில் “டியர் காம்ப்ரேட்” […]

bollywood 3 Min Read
Default Image

முத்தக்காட்சியில் அண்ணனை பின் பற்றும் தம்பி ! அதுவும் தனது முதல் படத்திலே!

இப்படத்தின்  டீசரில் ஆனந்த் மற்றும் சிவாத்மிகா இருவரும் லிப்கிஸ் கொடுப்பது போன்ற காட்சி இருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது. அண்ணன் வழியில் தம்பி செயல் பட்டு வருகிறார். “அர்ஜுன் ரெட்டி” திரைப்படம் மூலம் புகழின் உச்சிக்கு சென்றார் நடிகர் விஜய் தேவரகொண்டா.இப்படம் வசூல் ரீதியாகவும்,வரவேற்பு ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தை தொடர்ந்து தெலுங்கில்  “கீத கோவிந்தம்” படம் அவருக்கு மீண்டும் வெற்றியை கொடுத்தது. இந்நிலையில் ஆனந்த் தேவரகொண்டா என்கிற தம்பி அவருக்கு உள்ளார். அவர் தற்போது […]

bollywood 3 Min Read
Default Image

விஜய் தேவரகொன்டாவின் டாக்ஸிவாலாவிற்கு கொட்டிய கோடிகள் இவ்வளவா..!!!

நடிகர் விஜய் தேவரகொன்டா தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர் ஆவர் இவர் நடிப்பில் வெளியான படங்கள் எல்லாம் நல்ல வசூல் வேட்டையை நடத்தி வருகிறது.தற்போது இவர் நடிப்பில் வெளியான டாக்ஸிவாலா படம் நேற்று முன் தினம் திரைக்கு வந்தது. திரைக்கு வந்த முதல் நாளிலிருந்து நல்ல வேட்டையை நடத்தி வருகிறதாம் அப்படி  இந்த படம் ரசிகர்கள் மத்தியில் சூப்பரான வரவேற்பு பெற்று உள்ளதாம். ஆந்திரா, தெலுங்கானாவில் மட்டும் இப்படம் ரூ. 10 கோடி வரை […]

cinema 2 Min Read
Default Image

நோட்டாவை புகழ்ந்து தள்ளிய சூர்யா

அர்ஜூன் ரெட்டி படத்தின் மூலம் தென்னிந்திய சினிமா ரசிகர்களுக்கு பரீட்சையமானவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. இவரது நடிப்பில் அடுத்ததாக வெளிவரவுள்ள திரைப்படம் நோட்டா(NOTA)  இப்படம் தமிழ் மற்றும் தெழுங்கு என இரு மொழிகளிலும் தயாராகியுள்ளது. இதன் ட்ரெய்லர் நேற்று வெளியானது அதில் விஜய் தேவரகொண்டாவின் நடிப்பும் ட்ரெய்லர் காட்சிகளும் இப்படம் பக்கா அரசியல் கமர்சியல் படமென காட்டுகிறது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு எழுந்துள்ளது. இதன் ட்ரெய்லரை நடிகர் சூர்யா பாராட்டி தனது டிவிட்டர் பக்கத்தில் […]

#Surya 2 Min Read
Default Image

43 மில்லியன்களை கடந்து டிரெண்டிங்காகி..கொண்டிருக்கும் ஒரே பாடல்..!! எது தெரியுமா..?

டிரெண்டிங்காகி வரும் Inkem Inkem Kaavale பாடல் தான். அர்ஜூன்ரெட்டி படப்புகழ் விஜய் தேவரகொண்டா, ரஷ்மிகா மந்தனா நடித்துள்ள கீதா கோவிந்தம் படத்தில் தான் இந்த பாடல் வருகிறது. இதில் சித் ஸ்ரீராம் அசத்தலாக பாடியிருப்பார்.இது தற்போது ஒரே மாதத்தில் 43 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதெல்லாம் வெறும் லிரிக்கல் வீடியோக்கு தான். இன்னும் official வீடியோ வெளியாகவில்லை. அது வந்தால் என்னன்ன செய்ய இருக்கிறதோ? DINASUVADU

SITHSRIRAM 2 Min Read
Default Image