விஜய் தேவரகொன்டாவின் டாக்ஸிவாலாவிற்கு கொட்டிய கோடிகள் இவ்வளவா..!!!
நடிகர் விஜய் தேவரகொன்டா தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர் ஆவர் இவர் நடிப்பில் வெளியான படங்கள் எல்லாம் நல்ல வசூல் வேட்டையை நடத்தி வருகிறது.தற்போது இவர் நடிப்பில் வெளியான டாக்ஸிவாலா படம் நேற்று முன் தினம் திரைக்கு வந்தது.
திரைக்கு வந்த முதல் நாளிலிருந்து நல்ல வேட்டையை நடத்தி வருகிறதாம் அப்படி இந்த படம் ரசிகர்கள் மத்தியில் சூப்பரான வரவேற்பு பெற்று உள்ளதாம். ஆந்திரா, தெலுங்கானாவில் மட்டும் இப்படம் ரூ. 10 கோடி வரை வசூல் செய்துள்ளதாம்.ஆனால் படம் திரைக்கு வருவதற்கு முன்பே இணையத்தில் லீக் ஆனது இருந்தாலும் வெளியாகிய சில நாளியே வசூலை பெற்றுள்ளது குறிப்புடத்தக்கது.
DINASUVADU