முத்தக்காட்சியில் அண்ணனை பின் பற்றும் தம்பி ! அதுவும் தனது முதல் படத்திலே!

this news gives information about In his first film brother is the brother of the brother! And that too in the kiss-thannathu

இப்படத்தின்  டீசரில் ஆனந்த் மற்றும் சிவாத்மிகா இருவரும் லிப்கிஸ் கொடுப்பது போன்ற காட்சி இருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது. அண்ணன் வழியில் தம்பி செயல் பட்டு வருகிறார்.

“அர்ஜுன் ரெட்டி” திரைப்படம் மூலம் புகழின் உச்சிக்கு சென்றார் நடிகர் விஜய் தேவரகொண்டா.இப்படம் வசூல் ரீதியாகவும்,வரவேற்பு ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது.

இப்படத்தை தொடர்ந்து தெலுங்கில்  “கீத கோவிந்தம்” படம் அவருக்கு மீண்டும் வெற்றியை கொடுத்தது.

இந்நிலையில் ஆனந்த் தேவரகொண்டா என்கிற தம்பி அவருக்கு உள்ளார். அவர் தற்போது “டொராசன” என்கிற படத்தில் கதாநாயகராக  நடிக்கிறார்.இவருக்கு ஜோடியாக நடிகர் ராஜசேகர்-ஜீவிதா அவர்களின்  மகள் சிவாத்மிகா நடிக்கிறார்.

இப்படத்தை இயக்குனர்  மகேந்திரா இயக்குகிறார்.இப்படத்தை மதுரா மற்றும் பிக் பென் சினிமா தயாரித்து வருகின்றனர்.

படத்தின் இயக்குனரான மகேந்திரா,இதற்க்கு முன்  சிறு திரைப்படங்களையும் விளம்பரங்களையும் இயக்கியுள்ளார். இவர் தெலுங்கானா மொழி கலாச்சாரங்களை இப்படத்தில் காட்டவுள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின்  டீசரில் ஆனந்த் மற்றும் சிவாத்மிகா இருவரும் லிப்கிஸ் கொடுப்பது போன்ற காட்சி இருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது. அண்ணன் வழியில் தம்பி செயல் பட்டு வருகிறார்.

unknown node