ராஷ்மிகா கிண்டல் செய்யும் விதமாக வீடியோவை வெளியிட்ட விஜய் தேவர்கொண்டா வைரலாகும் வீடியோ

this news gives information about Vijay Devarokonda released a video in the making of Rishmika Mandana-Rishmika Mandana kindal

ராஷ்மிகா மந்தனா பிறந்த நாளான இன்று அவரை கிண்டல் செய்யும் விதமாக ஒரு வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு தனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஜய் தேவர்கொண்டா கூறியுள்ளார்.

தெலுங்கு, கன்னட படத்தில் தற்போது வலம் வரும் நடிகை ராஷ்மிகா.இவர் நடிப்பில் தெலுங்கில் வெளியான “கீதா கோவிந்தம்” திரைப்படத்தின் மூலமாக ரசிகர்களின் மனதை கவர்ந்தார் ராஷ்மிகா மந்தனா.

இப்படத்தில் இடம் பெற்ற”Inkem Kaavaale” பாடல் மற்ற மொழி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.இவர் நடிப்பில் விரைவில் “டியர் காம்ப்ரேட்” படம் திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் மீண்டும் விஜய் தேவர்கொண்டாவிற்கு ஜோடியாக நடித்துள்ளார்.

தற்போது தமிழில் சிவகார்த்திகேயன், கார்த்தி உடன் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில்  ராஷ்மிகா மந்தனா பிறந்த நாளான இன்று அவரை கிண்டல் செய்யும் விதமாக ஒரு வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு தனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஜய் தேவர்கொண்டா கூறியுள்ளார்.

https://twitter.com/TheDeverakonda/status/1114008336834293760

ராஷ்மிகா கிண்டல் செய்யும் விதமாக வீடியோவை வெளியிட்ட விஜய் தேவர்கொண்டா வைரலாகும் வீடியோ