தர்சனின் காதலியுடன் STR! வைரலாகும் புகைப்படம்!

Im a fan of many actors but im the truest fan of one man - STR ???????? I may have known him for just a little while but that is enough to say that iv never

நடிகை சனம் ஷெட்டி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் அம்புலி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில், சனம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து பல கோடி மக்களின் மனதில் இடம் பிடித்த தர்சனை காதலித்து வருகிறார். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த தர்சனின் குடும்பத்துடன் இணைந்து எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.இந்நிலையில், சனம் ஷெட்டி மற்றும் சிம்பு இருவரும் இணைந்து எடுத்த புகைப்படத்தை சனம் ஷெட்டி தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

unknown node