சனம் செட்டியின் முதல் காதலர் இவர் தானா? புகைப்படம் உள்ளே!

நடிகை சனம் ஷெட்டியின் முதல் காதலர்.  இணையத்தை கலக்கும் புகைப்படம்.  நடிகை சனம் செட்டி தமிழ் சினிமாவில் அம்புலி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தர்சனை காதலித்துள்ளார். இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே நிச்சயதார்த்தமாகி உள்ள நிலையில், தற்போது இவர் திருமணம் செய்யமாட்டேன் என மறுத்துள்ளதாக சனம் ஷெட்டி போலீசில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், நடிகை சனம் ஷெட்டியின் முதல் காதலனின் … Read more

தர்சனின் காதலியுடன் STR! வைரலாகும் புகைப்படம்!

நடிகை சனம் ஷெட்டி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் அம்புலி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், சனம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து பல கோடி மக்களின் மனதில் இடம் பிடித்த தர்சனை காதலித்து வருகிறார். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த தர்சனின் குடும்பத்துடன் இணைந்து எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்நிலையில், … Read more

தர்சன் காதலியுடன் பிக்பாஸ் வின்னர் முகன் மற்றும் அபிராமி!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது மிகவும் வெற்றிகரமாக முடிந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில்,முகன், சாண்டி, லொஸ்லியா மற்றும் ஷெரின் நான்கு பேரும் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். இந்த நிகழ்ச்சியில், சந்தைகள், மோதல்கள், வாக்குவாதங்கள் மற்றும் சந்தோசமான தருணங்கள் என பல சுவாரஸ்யமான விடயங்கள் இடம் பெற்றது. இறுதியில் இந்த நிகழ்ச்சியில் முகன் அவர்கள் வெற்றி பெற்றார். இந்நிலையில், தர்சனின் காதலியான சனம் ஷெட்டி முகன் மற்றும் அபிராமியுடன் இணைந்து … Read more