Tag: tharsan

தர்சனை கடுப்பேற்ற சனம் செட்டி செய்த செயலை பாருங்க!

கடந்த ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இலங்கையை சேர்ந்த தர்சன். இவர் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகையான சனம் ஷெட்டியை காதலித்து வந்துள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் இவர்கள் இருவருக்கும் இடையே பிரிவு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து இருவரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் குற்றசாட்டிக்கொண்டனர். இந்நிலையில், சனம் தனது இன்ஸ்டா பக்கத்தில் நெற்றியில் குங்குமமிட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், தர்ஷனை வெறுப்பேற்ற […]

#BiggBoss 2 Min Read
Default Image

அஜித், விஜய் மற்றும் சூர்யா இவர்களின் வளர்ச்சிக்கு காரணம் இதுதான் – வனிதா

தர்ஷன் அவனது காதலியை ஏமாற்றுகிறான், நாளைக்கு ரசிகர்களை ஏமாற்ற மாட்டான் என்று என்ன நிச்சயம். தர்சன் மற்றும் சனம் ஷெட்டி இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள காதல் பிரச்சனை தற்போது  பேசப்பட்டு வருகிறது. இதனையடுத்து, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வனிதா தர்சனின் இந்த செயலை வன்மையாக கண்டித்து பேசியுள்ளார். இதுகுறித்து பேசிய வனிதா,தர்சன் தனது சுயமரியாதையை தானே கெடுத்துக் கொள்கிறான், சூர்யா அஜித் மற்றும் விஜய் ஆகியவர்கள் இந்த சினிமா துறையில் இவ்வளவு தூரம் வளர்ந்து எந்த […]

#BiggBoss 3 Min Read
Default Image

தர்ஷனுக்கு சனம் ஷெட்டியின் குணத்தைப் பற்றி கருத்து சொல்ல தகுதி இல்லை! வனிதா விஜயகுமார் அதிரடி!

தர்ஷனுக்கு சனம் ஷெட்டியின் குணத்தைப் பற்றி கருத்து சொல்ல தகுதி இல்லை. கடந்த சில வாரங்களாகவே தர்சன் மற்றும்  இருவருக்கும்  இடையே ஏற்பட்ட காதல் பிரிவு குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான வனிதா விஜயகுமார் இதுகுறித்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், சனம் ஷெட்டி பிகினி உடை அணிந்ததாலும் சனம் ஷெட்டி தர்ஷன் பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் பொழுது அவரது முன்னாள் காதலருடன் நெருங்கி இருந்ததாகவும் காரணங்கள் […]

cinema 3 Min Read
Default Image

சனம் செட்டியின் முதல் காதலர் இவர் தானா? புகைப்படம் உள்ளே!

நடிகை சனம் ஷெட்டியின் முதல் காதலர்.  இணையத்தை கலக்கும் புகைப்படம்.  நடிகை சனம் செட்டி தமிழ் சினிமாவில் அம்புலி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தர்சனை காதலித்துள்ளார். இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே நிச்சயதார்த்தமாகி உள்ள நிலையில், தற்போது இவர் திருமணம் செய்யமாட்டேன் என மறுத்துள்ளதாக சனம் ஷெட்டி போலீசில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், நடிகை சனம் ஷெட்டியின் முதல் காதலனின் […]

cinema 2 Min Read
Default Image

இணையத்தில் வைரலாகும் பிக்பாஸ் தர்சனின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்!

இணையத்தில் வைரலாகும் பிக்பாஸ் தர்சனின் நிச்சயதார்த்த புகைப்படங்கள். தர்சன் – சனம் செட்டி காதலுக்கு இடையே விரிசலா?  கடந்த ஆண்டு பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் தர்சன் போட்டியாளராக கலந்து கொண்டு, அந்த போட்டியில் வெற்றி பெறவில்லை என்றாலும், பல கோடி மக்களின் மனதை வென்றுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இந்த நிகழ்ச்சியின் போதே தர்சன், நடிகை சனம் ஷெட்டியை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவு பெற்ற […]

#TamilCinema 4 Min Read
Default Image

தன்னை திருமணம் செய்ய மறுப்பதாக பிக்பாஸ் பிரபலத்தின் மீது காதலி புகார்.!

கடந்த ஆண்டு பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் தர்ஷன். இப்போட்டியில் தர்ஷன் தனக்கு வெளியில் ஒரு காதலி இருப்பதாக வெளிப்படையாக தெரிவித்தார். தர்ஷன் தன்னை திருமணம் செய்ய மறுப்பதாக சென்னை காவல் ஆணையரிடம் புகாரளித்துள்ளார் ஷனம் ஷெட்டி.  கடந்த ஆண்டு பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் தர்ஷன். இந்த நிகழ்ச்சியில் அனைத்து டாஸ்க்குகளையும் நன்றாக பயன்படுத்தி போட்டியில் கடைசி வரை வந்த தர்ஷன் வெற்றியாளராவார் என்று பார்வையாளர்கள் எதிர்பார்த்தனர். […]

bigboss 3 4 Min Read
Default Image

திருமணம் செய்வதாக கூறி பிக்பாஸ் தர்சன் என்னை ஏமாற்றி விட்டார்! காவல்நிலையத்தில் புகாரளித்த பிரபல நடிகை!

திருமணம் செய்வதாக கூறி பிக்பாஸ் தர்சன் என்னை ஏமாற்றி விட்டார். காவல்நிலையத்தில் புகாரளித்த சனம் செட்டி. கடந்த ஆண்டு பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் தர்சன் போட்டியாளராக கலந்து கொண்டு, அந்த போட்டியில் வெற்றி பெறவில்லை என்றாலும், பல கோடி மக்களின் மனதை வென்றுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இந்த நிகழ்ச்சியின் போதே தர்சன், நடிகை சனம் ஷெட்டியை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவு பெற்ற பின்னர் […]

#BiggBoss 3 Min Read
Default Image

தர்சன் காதலியின் அட்டகாசமான ஆட்டம்! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

சனம் ஷெட்டியின் அட்டகாசமான நடனம்.  இணையத்தில் வைரலாகும் வீடியோ. நடிகை சனம் ஷெட்டி தமிழ் சினிமாவில் அம்புலி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார்.  இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தர்சனின் காதலி ஆவார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் அவர் தனது […]

#TamilCinema 2 Min Read
Default Image

பிகிலால் ஏற்பட்ட பக்க விளைவு! தர்சன் காதலியின் அதிரடியான பதிவு!

நடிகை சனம் செட்டி பிரபலமான நடிகையாவார். இவர் தமிழில் அம்புலி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தர்சனை காதலித்து வருகிறார். இந்நிலையில், சனம் செட்டி தனது இன்ஸ்டா பக்கத்தில், தனது புகைப்படத்தை வெளியிட்டு, அதில், நம்ம வாழ கூடாதுனு நெனச்ச அத்தனை பேருக்கும், நம்ம சிரிச்சி நல்ல வாழ்ந்து காட்டணும்.’ என பதிவிட்டு, […]

#TamilCinema 2 Min Read
Default Image

தர்சன் காதலியின் கலக்கலான அண்மை புகைப்படங்கள்!

நடிகை சனம் செட்டி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் அம்புலி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தர்சனை காதலித்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள், வ

#BiggBoss 2 Min Read
Default Image

படுக்கை அறையில் இப்படியும் போஸ் தரலாம் ! – தர்ஷன் காதலி சனம்

சனம் ஷெட்டி, ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் மாடல் ஆவார். இவர் 2016ம் ஆண்டு மிஸ் தென்னிந்தியா பட்டம் பெற்றவர். இவர் தமிழ் மற்றும் கன்னடம் மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் 2012ம் ஆண்டு வெளிவந்த அம்புளி படத்தின் மூலம் அறிமுகமானவர். இதையடுத்து கதம் கதம், 23, டிக்கெட் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். இருப்பினும் மிகப்பெரிய அளவில் அறியப்படாத இவர் விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற தர்ஷனின் […]

BigBoss3 2 Min Read
Default Image

அரைகுறை ஆடையில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட தர்சனின் காதலி!

நடிகை சனம் செட்டி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் நடிகை மட்டுமல்லாது பிரபலமான மாடல் அழகியுமாவார். இவர் தமிழில் அம்புலி என்ற படத்தில் நடித்தன மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இலங்கையை சேர்ந்த இளைஞன் தர்சனை காதலித்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது இணைய பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் அரைகுறை ஆடையில் […]

#BiggBoss 2 Min Read
Default Image

தர்ஷன் மற்றும் முகின் ரசிகர்களின் அட்டகாச செயல்..!

விஜய் டிவியில் சிறப்பாக நடந்து முடிந்த பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் இலங்கையை சேர்ந்த தர்ஷன் மற்றும் மலேசியாவை சேர்ந்த முகினும் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் சேர்ந்தனர். இதில் முகின் வெற்றி பெற்று டைட்டிலை தட்டி சென்றார். இந்நிலையில், இவர்களின் ரசிகர்கள் மீம்ஸ் ஒன்றை தயார் செய்து வைரலாக்கி வருகின்றனர். இந்த மீம்ஸ்ல் “ஹலோ போலீஸ் ஸ்டேஷன், இவர்கள் என் இதயத்தை திருடிவிட்டனர்” என உருவாக்கி உள்ளனர்.

BigBoss3 2 Min Read
Default Image

குத்தாட்டம் போடும் ஷெரீன் – தர்சன்! வைரலாகும் வீடியோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், மலேசியாவின் இருந்து வந்து கலந்து கொண்ட முகன் பிக்பாஸ் டைட்டிலை பெற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பல காதல் பிரச்சனைகள் ஏற்பட்டது. லொஸ்லியா – கவின், அபிராமி – முகன் மற்றும் ஷெரின் – தர்சன் இவர்களுக்கிடையே காதல் பிரச்சனைகள் ஏற்பட்டது. இதில் ஷெரின், தர்சனை காதலிப்பதாக கூறப்பட்ட போது. அவர்கள் இருவருமே அதனை மறுத்தனர். இந்நிலையில், […]

#BiggBoss 2 Min Read
Default Image

காந்த கண்ணழகி பாடலுக்கு அட்டகாசமாக நடனமாடும் பிக்பாஸ் தர்சன்!

இலங்கையை சேர்ந்த இளைஞன் தர்சன், நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் வெற்றி பெறுவார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நிகழ்ச்சியின் இறுதியில் அவர் எலிமினேட் செய்யப்பட்டார். இவரது வெளியேற்றம் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியதாஹு. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த தர்சன் ரசிகர்களுடன் இணைந்து, மகிழ்ச்சியாக ஊர்வலம் வருகிறார். இந்நிலையில், இவர் காந்த கண்ணழகி என்ற பாடலுக்கு நடனமாடிய […]

#BiggBoss 2 Min Read
Default Image

தனது காதலி மற்றும் சேரனுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட தர்சன்!

இலங்கையை சேர்ந்த தர்சன், தற்போது நடைபெற்று வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் அவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் வின்னராக தர்சன் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது வெளியேற்றம் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. தர்சன், நடிகை சனம் ஷெட்டியை காதலித்து வருகிறார். இதனையடுத்து, இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில், சேரன், சேரனின் […]

#BiggBoss 2 Min Read
Default Image

"ராஜாவுக்கு செக்" விழாவில் பங்கேற்ற தர்ஷன் மற்றும் தர்ஷன் காதலி…!

பல்லாட் கொக்காட் பிலிம்ஸ் தயாரிப்பில் சாய்ராஜ் குமார் இயக்கத்தில் சேரன் நடிப்பில் ’ராஜாவுக்கு செக்’ உருவாகியுள்ளது. இப்படத்தில் சராயூ மோகன், நந்தனா வர்மா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். தெலுங்கில் பிரபல இசையமைப்பாளரான வினோத் யஜமானியா  இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இந்நிலையில், அக்14, மாலை ராஜாவுக்கு செக் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் ரிலீஸ் என்று அறிவித்திருந்தனர். தற்போது இப்படத்தின் டிரெய்லர் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்ற வருகிறது. நேற்று நடந்த இசை […]

#Cheran 2 Min Read
Default Image

தர்சனுக்காக அவரது ரசிகர்கள் செய்த அட்டகாசமான செயல்!

இலங்கையை சேர்ந்த தர்சன், தற்போது நடைபெற்று வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் அவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் வின்னராக தர்சன் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது வெளியேற்றம் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில், தர்சன் வெளியில் வனத்தில் இருந்து ரசிகர்கள் கொண்டாட்டத்தை ஆரம்பித்தனர். கேக் வெட்டி கொண்டாடினர். இதனையடுத்து, இவரது ரசிகர்கள் இவருக்காக ஒரு வீடியோவை கிரியேட் […]

#BiggBoss 2 Min Read
Default Image

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த தர்சன் தனது காதலியுடன் எடுத்துக்கொண்ட அண்மை புகைப்படம்!

நடிகை சனம் ஷெட்டி பிரபலமான இந்திய நடிகையும், மாடல் அழகியும் ஆவார். இவர் தமிழில் அம்புலி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்த தர்சனை காதலித்து வருகிறார். இதனையடுத்து, இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்து வெளியே வந்த தர்சன் தனது காதலியுடன் இணைந்து புகைப்படம் எடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை தர்சன் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது […]

#BiggBoss 2 Min Read
Default Image

தர்சனின் காதலியுடன் STR! வைரலாகும் புகைப்படம்!

நடிகை சனம் ஷெட்டி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் அம்புலி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், சனம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து பல கோடி மக்களின் மனதில் இடம் பிடித்த தர்சனை காதலித்து வருகிறார். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த தர்சனின் குடும்பத்துடன் இணைந்து எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்நிலையில், […]

#BiggBoss 3 Min Read
Default Image