காந்த கண்ணழகி பாடலுக்கு அட்டகாசமாக நடனமாடும் பிக்பாஸ் தர்சன்!

இலங்கையை சேர்ந்த இளைஞன் தர்சன், நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் வெற்றி பெறுவார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நிகழ்ச்சியின் இறுதியில் அவர் எலிமினேட் செய்யப்பட்டார்.
இவரது வெளியேற்றம் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியதாஹு. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த தர்சன் ரசிகர்களுடன் இணைந்து, மகிழ்ச்சியாக ஊர்வலம் வருகிறார். இந்நிலையில், இவர் காந்த கண்ணழகி என்ற பாடலுக்கு நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
View this post on Instagram
????Gaandhakannazhagi !!! Yayy my favorite song danced by my favorite person @tharshan_shant
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025