அரைகுறை ஆடையில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட தர்சனின் காதலி!

U r my reason to smile ❤ Who is ur reason to smile today guys? Tag them???? Styling by the very stylish girl herself @julesamin ???? MUH by Uma

நடிகை சனம் செட்டி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் நடிகை மட்டுமல்லாது பிரபலமான மாடல் அழகியுமாவார். இவர் தமிழில் அம்புலி என்ற படத்தில் நடித்தன மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இலங்கையை சேர்ந்த இளைஞன் தர்சனை காதலித்து வருகிறார்.இந்நிலையில், இவர் தனது இணைய பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் அரைகுறை ஆடையில் எடுத்த கவர்ச்சியான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

unknown node