தர்சனை கடுப்பேற்ற சனம் செட்டி செய்த செயலை பாருங்க!

Default Image

கடந்த ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இலங்கையை சேர்ந்த தர்சன். இவர் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகையான சனம் ஷெட்டியை காதலித்து வந்துள்ளார்.

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் இவர்கள் இருவருக்கும் இடையே பிரிவு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து இருவரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் குற்றசாட்டிக்கொண்டனர். இந்நிலையில், சனம் தனது இன்ஸ்டா பக்கத்தில் நெற்றியில் குங்குமமிட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், தர்ஷனை வெறுப்பேற்ற தான் இந்த வேலையா? இல்ல உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்