குத்தாட்டம் போடும் ஷெரீன் – தர்சன்! வைரலாகும் வீடியோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், மலேசியாவின் இருந்து வந்து கலந்து கொண்ட முகன் பிக்பாஸ் டைட்டிலை பெற்றுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் பல காதல் பிரச்சனைகள் ஏற்பட்டது. லொஸ்லியா – கவின், அபிராமி – முகன் மற்றும் ஷெரின் – தர்சன் இவர்களுக்கிடையே காதல் பிரச்சனைகள் ஏற்பட்டது. இதில் ஷெரின், தர்சனை காதலிப்பதாக கூறப்பட்ட போது. அவர்கள் இருவருமே அதனை மறுத்தனர்.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த தர்சன் ஷெரின் இருவரும் இனியானது நடனமாடுகின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சட்டப்பேரவையின் இறுதி நாள் முதல்.., ‘பத்மபூஷன்’ அஜித்துக்கு குவியும் வாழ்த்துக்கள் வரை.!
April 29, 2025
“அந்த பையனுக்கு பயம் இல்ல” கிரிக்கெட் உலகத்தை திரும்பி பார்க்க வைத்த வைபவ்.! மொட்டை மாடி பயிற்சி வீடியோ.!
April 29, 2025
வைரல் வீடியோ: பஹல்காம் தாக்குதலுக்கு ஜிப்லைன் ஆப்ரேட்டர் காரணமா? சுற்றுலா பயணி அளித்த ஆதாரம்.!
April 29, 2025
தீவிரவாத தாக்குதல்…, நடிகர் அஜித் கேட்டு கொண்டது இதைத்தான்!
April 29, 2025
குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!
April 28, 2025