செல்வராகவனோடு கைக்கோர்க்கும் கவுதம்கார்த்திக்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் கவுதம் கார்த்திக்கும் ஒருவர் தற்போது நல்ல கதை அம்சம் கொண்ட கதாபாத்திரங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் கவுதம் கார்த்திக்கும் ஒருவர் தற்போது நல்ல கதை அம்சம் கொண்ட கதாபாத்திரங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் கவுதம் கார்த்திக் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கம்மியான பஜ்ஜெட்டில் படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் இப்படம் முடிந்த உடன் நடிகர் தனுவை வைத்து செல்வராகவன் இயக்க உள்ளதாக சினி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.