Tag: new movie

ரஹ்மானுடன் கைகோர்க்கும் தனுஷ் மாஸ் அப்டேட்

 இசைபுயல் AR ரகுமானின்  இசையமைப்பில் நடிகர் தனுஷ் முதல்முறையாக பாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  தமிழ் சினிமாவில் தனது தனித்திறமையால் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ் தமிழ் சினிமா மட்டுமின்றி பாலிவூட், ஹாலிவூட் என்று கலக்கி வருபவர். இவர் தற்போது பாலிவுட்டில் இயக்குநர் ஆனந்த எல் ராய் இயக்கத்தில் அட்ராங்கி ரே என்ற படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர் ரஜ்மான் இசையமைக்கிறார். இந்நிலையில் நடிகர்  தனுஷ் முதல்முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இப்படத்தில் பாடல் […]

ar rahman 2 Min Read
Default Image

செல்வராகவனோடு கைக்கோர்க்கும் கவுதம்கார்த்திக்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் கவுதம் கார்த்திக்கும் ஒருவர் தற்போது நல்ல கதை அம்சம் கொண்ட கதாபாத்திரங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் கவுதம் கார்த்திக் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கம்மியான பஜ்ஜெட்டில் படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் இப்படம் முடிந்த உடன் நடிகர் தனுவை வைத்து செல்வராகவன் இயக்க உள்ளதாக சினி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

Gautham Karthik 2 Min Read
Default Image

சந்தானத்துடன் கைகோர்க்கும் முன்னணி டிவி சீரியல் நடிகை..!!

சந்தானம் தற்போது திரையுலகில் கலக்கி வருகிறார் என்று தான் கூறவேண்டும். அந்த அளவுக்கு அவரது நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வந்த ஏ1 படம் ரசிகர்களை மிகவும்  கவர்ந்தது. இந்நிலையில் அடுத்து ஆர்.கண்ணன் இயக்கத்தில் ஒரு படத்தில் சந்தானம் நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தான் தொடங்கியது. தற்போது கிடைத்துள்ள இந்த  புதிய தகவல் என்னவென்றால் சந்தானத்திற்கு ஜோடியாக ரங்கூன் பட நடிகை சனா மக்புல் கமிட்டாகியுள்ளார். சனா பக்புல் பல ஹிந்தி சீரியல்களில் நடித்து […]

#Santhanam 2 Min Read
Default Image

சிவனுடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன் அடுத்த படத்தின் அப்டேட் இதோ..!!

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் இவர் நடித்த சீமராஜா படத்திற்கு பிறகு மற்ற 2 படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.இதனிடையே இந்த படங்களை இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிகுமாருடன் ஒரு படம், மற்றும் இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படம் என பிசியாக நடித்துவருகிறார். இந்த நிலையில் தான் நடிகர் சிவகார்த்திகேயனின் புதிய படத்தின் தகவல்கள் சினிமா வட்டாரத்தில் கசிந்து வருகிறது.மேலும் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அந்த […]

cinema 3 Min Read
Default Image

ஹீரோ வா..!நடிக்க ஷான்ஸ்சுதா வந்துருச்சு டி..!!குஷியில் யோகி..!யாரு நம்ம யோகியா..??

தமிழ் சினிமாவில் காமெடியனாக இருக்கும் நடிகர்கள்  ஹீரோவாக அறிமுகமாவது ஒன்றும் புதிதல்ல.அப்படி பார்த்தால் சந்தானம் நடிகர் சந்தானம் மாறியது உட்பட, பல காமெடியன்கள் ஹீரோவாக நடித்து தங்கள் தனி திறமையை சினி உலகிற்கு காட்டி அதில் வெற்றி அடைந்து வருகின்றனர். இவர் நடித்து வெளிவந்த கோலமாவு கோகிலா படத்தின் கல்யாண வயசு பாடல் பம்பர் ஹீட் அடிச்சது படம் வரதுக்கு முன்னே யோகி பாபுவின் அசத்திய நடிப்பு அந்த பாட்டில் எல்லோருக்கும் பிடிச்சது அந்த வைகையில் யோகி […]

cinema 3 Min Read
Default Image

ரீயல் ஹீரோவாகும் ரியோ ராஜ்..!!யாருடைய படத்தில் தெரியுமா..!எல்ல நம்மளு படத்தில் தா..!!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சத்யராஜ் நடித்து வெளியாகவிருக்கும் ‘கனா’ திரைப்படம் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகி இருக்கிறது. இந்த படம் மகளிர் கிரிக்கெட் சார்ந்த ஒரு படமாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தனது சொந்த தயாரிப்பில் இரண்டாவது படத்தை தயாரிக்கவிருக்கிறார். இதில் ஹீரோவாக விஜய் டிவி தொகுப்பாளர் ரியோ ராஜ் நடிக்கிறார். இந்த அறிவிப்பை  ‘கனா’ படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். சிவகார்த்திகேயன் பேசுகையில்,“நான் சம்பாதிக்கும் காசு எனக்கு மட்டுமல்லாமல் என்னோட இருப்பவர்களுக்கும் பிரயோஜனமாக இருக்க வேண்டும். என்னால் […]

cinema 3 Min Read
Default Image

காத்திருந்த ‘அமலாபால்’ எதுக்கா இருக்கும்….

பாலிவுட்டின் மூத்த இயக்குநர் நரேஷ் மல்கோத்ரா இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இன்னும் தலைப்பு சூட்டப்படாத இந்தப் படத்தில் மற்றொரு முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பவர் அர்ஜுன் ராம்பால். அக்டோபர் மாதம் முதல் இமயமலைப் பகுதிகளில் படப்பிடிப்புத் தொடங்குகிறது. “ நீச்சல் உடையில் தோன்றுவது உட்பட இதற்குமுன் பாலிவுட்டிலிருந்து பல அழைப்புகள் வந்தன. ஆனால் எதுவுமே எனக்கானது இல்லை என்று நிராகரித்தேன். எனக்கானது கிடைக்கும்வரை காத்திருந்தேன். இயக்குநர் நரேஷ் கதையை என்னிடம் விவரித்தபோது, எனக்குக் கச்சிதமாகப் பொருந்தக்கூடிய […]

amalapaal 4 Min Read
Default Image

பாலா இயக்கத்தில் ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கும் படம் குற்றபரம்பரையா?

பாலா தற்போது ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் நாச்சியார் படம் இயக்கி வருகிறார். இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியானது. அதில் ஜோதிகா கெட்ட வார்த்தை பேசி நடித்திருப்பதாக எதிர்ப்பு கிளம்பியது. இப்படத்தின் பணியை வேகப்படுத்தியிருக்கும் பாலா குற்றப்பரம்பரை படத்தையும் இயக்க உள்ளாராம். வேல ராமமூர்த்தி எழுதிய குற்றப்பரம்பரை கதையை பாலா இயக்கப்போவதாக ஏற்கனவே அறிவித்த நிலையில் திடீரென்று பாரதிராஜா அதே கதையை மையமாக வைத்து படம் இயக்கி நடிப்பதாக தடபுடலாக படப்பிடிப்பு தொடங்கினார். ஆனால் சில மாதங்களில் அதன் […]

#Chennai 4 Min Read
Default Image