சென்னை : ஜிப்ஸி, ஜப்பான் படங்களை இயக்கிய ராஜு முருகன் வசனம் எழுதும் படத்தில் கதாநாயகனாக நடிகர் கவுதம் கார்த்திக் நடிக்கிறார். இன்று கவுதம் கார்த்திக் தனது 35வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு, அவரது 19ஆவது திரைப்பட அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ள. ‘GK19’ என்று தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை, அறிமுக இயக்குனர் தினா ராகவன் இயக்க உள்ளார். தினா ராகவன் வேற யாருமல்ல ராஜு முருகனின் உதவி இயக்குனர் தான். இந்த படத்தை இயக்குவதன் […]
நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றியை தொடர்ந்து “பத்து தல” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை நெடுஞ்சாலை படத்தை இயக்கிய கிருஷ்ணா இயக்குகிறார். படத்தில் கெளதம் கார்த்தி, பிரியா பவானி சங்கர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படம் இதற்கு முன்பு கன்னடத்தில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற “முஃப்தி” படத்தின் தமிழ் ரீமேக். இதையும் படியுங்களேன்- என்னோட […]
தமிழ் சினிமாவில் கடந்த சில மாதங்களாகவே பல சினிமா பிரபலங்கள் திருமணம் செய்துகொண்டு வருகிறார்கள். அந்த வகையில், கடந்த மாதம் இறுதியில் அதாவது நவம்பர் 28-ஆம் தேதி நடிகர் கெளதம் கார்த்திக் மற்றும் நடிகை மஞ்சிமா மோகன் ஆகிய இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள். ‘தேவராட்டம்’ படத்தில் ஒன்றாக பணியாற்றியதன் மூலம் இவர்களுக்குள் காதல் மலர நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், பெற்றோர்களின் சம்மதத்துடன் சென்னையில் உள்ள ரெஸ்ட்ரண்டில் வைத்து எளிமையான முறையில் திருமணம் செய்துகொண்டார்கள். திருமணத்திற்கு […]
கௌதம் கார்த்திக் தனது நீண்ட நாள் காதலியான மஞ்சிமா மோகனை இன்று திருமணம் செய்துகொண்டார். நடிகர் கெளதம் கார்த்திக் தனது நீண்ட நாள் காதலியும் நடிகையுமான மஞ்சுமா மோகனை திருமணம் செய்துகொண்டார். இருவரும் ‘தேவராட்டம்’ படத்தில் ஒன்றாக பணியாற்றியதன் மூலம் இவர்களுக்குள் காதல் மலர நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதனை தொடர்ந்து இருவரும் இன்று திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக கடந்த செய்தியாளர்களை சந்தித்து அறிவித்திருந்தனர். இதனை தொடர்ந்து, இன்று இருவரின் பெற்றோர்களின் முன்னிலையில், இவர்களது திருமணம் எளிமையான […]
நடிகர் கெளதம் கார்த்தி மற்றும் நடிகை மஞ்சிமா மோகன் இருவரும் நேற்று செய்தியாளர்களை சந்தித்து தங்களுடைய திருமண தேதியை அறிவித்தனர். இதில் பேசிய கெளதம் கார்த்தி ” இன்று ஒரு சந்தோஷமான செய்தியை சொல்வதற்காக தான் உங்களை இங்கு அழைத்திருக்கிறோம். அந்த செய்தி என்னவென்றால், நவம்பர் 28-ஆம் தேதி, எனக்கும் மஞ்சிமாவுக்கும் திருமணம் நடைபெறவுள்ளது. சென்னையில் உள்ள ஒரு தனியார் இடத்தில எங்களுடைய திருமணம் நடைபெறவுள்ளது. அதனால உங்கள முன்கூட்டியே சந்திக்கிறோம். உங்களுடைய ஆசீர்வாதம் எங்களுக்கு எப்போதுமே […]
கடந்த சில ஆண்டுகளாகவே கௌதம் கார்த்திக் மற்றும் நடிகை மஞ்சிமா மோகன் இருவரும் காதலித்து வருகிறார்கள் . இருவரும் ‘தேவராட்டம்’ படத்தில் ஒன்றாக பணியாற்றியதன் மூலம் இவர்களுக்குள் காதல் மலர்ந்ததாக சொல்லப்படுகிறது. இவர்களது ஜோடி ரசிகர்கள் பலருக்கும் பேவரட்டாக இருக்கிறது என்று கூட கூறலாம். இதுவரை இருவரும் காதலிப்பதாக அறிவிக்காமல் ரகசியமாக வைத்திருந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒன்றாக எடுத்துக்கொண்ட ரொமாண்டிக் புகைப்படங்களை தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியீட்டு இருவரும் காதலிப்பதாக அறிவித்திருந்தி- […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் கெளதம் கார்த்திக் இன்று தனது 34-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். கடல் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமான இவர் பல படங்களில் நடித்துள்ளார். இன்று பிறந்த நாள் கொண்டாடும் இவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவிக்கும் வகையில், அவர் நடித்து வரும் “பத்து தல” படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஸ்டூடியோ க்ரீன் […]
பிக்பாஸ் பிரபலங்களான சரவணன், சேரன்,சிநேகன் ஆகியோருடன் கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் ஆனந்தம் விளையாடும் வீடு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் இளம் நடிகர்களில் ஒருவர் கௌதம் கார்த்திக்.தற்போது பத்து தல படத்தில் சிம்புவுடன் நடித்து வரும் இவர் புது படம் ஒன்றில் கமிட்டாகி உள்ளார் .நடிகரும் இயக்குனருமான நந்தா பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் இந்த படத்திற்கு ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ என்று டைட்டில் வைத்துள்ளனர்.தற்போது அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் […]
தமிழ் சினிமா நடிகர் கார்த்திக்கின் மகனும், வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான கௌதம் கார்த்திக் இன்று காலை வழக்கம்போல தனது வீட்டிற்கு அருகே உள்ள டிடிகே சாலையில் சைக்கிளிங் சென்றுள்ளார். அப்போது, கவுதம் கார்த்திக்கிடம் செல்போன் பறிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக மயிலாப்பூர் போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் கவுதம் கார்த்திக்கும் ஒருவர் தற்போது நல்ல கதை அம்சம் கொண்ட கதாபாத்திரங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் கவுதம் கார்த்திக் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கம்மியான பஜ்ஜெட்டில் படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் இப்படம் முடிந்த உடன் நடிகர் தனுவை வைத்து செல்வராகவன் இயக்க உள்ளதாக சினி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இயக்குனர் செல்வராகவன் அடுத்ததாக நடிகர் கெளதம் கார்த்திக்கை வைத்து ஒரு புதிய திரைப்படம் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் செல்வராகவன் நடிகர் தனுஷை வைத்து ஒரு புதிய திரைப்படம் எடுக்கவுள்ளார். இந்த திரைப்படம் புதுப்பேட்டை இரண்டாம் பாகமாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைக்கவுள்ளாராம். மேலும் இந்த படத்தை வினோத் குமார் தயாரிக்கவுள்ளாராம். இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் நடிக்க குறைந்த பட்சம் 6 மாதம் ஆகும். […]
தமிழில் “குட்டி புலி”, “கொம்பன்”, “மருது” ஆகிய படங்களை இயக்கிய முத்தையா இயக்கத்தில் தற்போது கௌதம் கார்த்திக் நடித்து வரும் திரைப்படம் தேவராட்டம் . இப்படத்தின் புதிய புகைப்படங்களை படதயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இப்படம் ஏப்ரல் 12-ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்ப்படுகிறது.