சூப்பர் ஸ்டார்ரஜினிகாந்த்காலா, 2.O படங்களை தொடர்ந்து நடித்து கொண்டிருக்கும் திரைப்படம்பேட்ட. இப்படத்தைகார்த்திக் சுப்புராஜ்இயக்குகிறார். இதில்விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சிம்ரன், மேகா ஆகாஷ், த்ரிஷாஎன நடிகர் பட்டாளமே நடிக்கிறது.
unknown nodeஇப்படத்தைசன் பிக்சர்ஸ்பிரமாண்டமாக தயாரிக்கிறது. இப்படத்திற்க்குஅனிருத்இசையமைக்க இருக்கிறார். தற்போது வந்த தகவலின்படி, இப்படத்தில் நடிகரும், இயக்குனருமானசசிகுமார்தற்போது பேட்ட படத்தில் நடிக்க உள்ளார்.
DINASUVADU