ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கும் போது நான் நடிக்க கூடாதா? நடிகை மதுபாலா வேதனை!

Madhoo about simran petta

சினிமா துறையில் 80ஸ், 90ஸ் காலகட்டத்தில் நடித்து பிரபலமான நடிகைகளுக்கு இந்த காலத்தில் பெரிய அளவில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றே சொல்லலாம். நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் முக்கியமான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைத்து வருகிறது.  அதிலும் சில நடிகைகளுக்கு பட வாய்ப்புகளை சுத்தமாக இல்லாமல் இருக்கிறார்கள். தங்களுக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்ற காரணத்தால் பல நடிகைகள் வேதனையுடனும் பேசுவது உண்டு. குறிப்பாக ரேகா கூட கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட நடிகைகளுக்கு … Read more

நான் இந்த படங்களை எல்லாம் பாக்கவே மாட்டேன்.! பேட்ட வில்லனின் சர்ச்சை பேச்சு.!

தமிழ் சினிமாவில் கடந்த 2019-ஆம் ஆண்டு ரஜினி நடித்த “பேட்ட” திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக். இவரிடம் சமீபத்தில் புஷ்பா, ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப் -2 ஆகிய தென்னிந்திய திரைப்படங்களுக்கு சமீபத்தில் வட இந்தியாவிலும் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது இதுகுறித்து உங்கள் கருத்து என்ன என்று கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலளித்த நவாசுதீன் ” பொதுவாக நான் இதுவரை தென்னிந்திய திரைப்படங்களை பார்த்ததே கிடையாது. அதனால், தென்னிந்திய திரையுலகம் குறித்த … Read more

உங்களுக்கு ஹிட் கொடுப்பது ரெம்ப ஈஸி சார்.! சூப்பர் ஸ்டாரா ஆச்சர்யபடுத்திய சிறுத்தை சிவா.!

எனக்கும் விஸ்வாசம் போல ஒரு ஹிட் கொடுக்கவேண்டும் என கூறியிருந்தேன். அதற்கு இயக்குனர் சிவா, ‘ சார் உங்களுக்கு ஹிட் கொடுப்பது ரெம்ப ஈஸி சார்.’ என கூறினார் என ரஜினிகாந்த் ஆச்சர்யத்துடன் குரல் பதிவிட்டுள்ளார். ரஜினிகாந்த் நடிப்பில் தீபாவளி தினத்தை முன்னிட்டு அண்ணாத்த திரைப்படம் வெளியானது. விமர்சன ரீதியில் பல்வேறு கருத்துக்கள் எழுந்தாலும் படத்தின் வசூலை அது எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை என்றே கூறலாம். படத்தின் வசூல் 200 கோடியை தாண்டி சென்று கொண்டிருக்கிறதாக தகவல்கள் வெளியாகி … Read more

மாஸ்டரை தொடர்ந்து மீண்டும் ஒரு படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி!

மாஸ்டர், பேட்ட உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்துள்ள நிலையில் தற்போது விஜய்சேதுபதி மற்றொரு கன்னட படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பொங்கலை முன்னிட்டு விஜய் மற்றும் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருந்த மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய்சேதுபதி நடித்து இருந்தார். விஜய்யின் கதாபாத்திரம் எவ்வாறு புகழப்பட்டதோ அதேபோல ரசிக்கக்கூடிய வில்லனாக விஜய் சேதுபதி இருப்பதாகவும் ரசிகர்களால் புகழப்பட்டு வந்த நிலையில், ஏற்கனவே விஜய் சேதுபதி ரஜினியின் பேட்ட படத்தில் வில்லனாக நடித்து … Read more

பேட்ட -2 உருவாகுமா..? கார்த்திக் சுப்புராஜ் கூறிய தகவல்

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த பேட்ட திரைப்படத்தின் 2ம் பாகம் பற்றி சுவாரசியமான தகவலை பகிர்ந்துள்ளார்.  இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு ரஜினி நடிப்பில் பொங்கலுக்கு வெளியான திரைப்படம் பேட்ட, இந்த படத்தில் விஜய்சேதுபதி,சிம்ரன், த்ரிஷா, சசிகுமார், நவாசுதீன் சித்திகி, மாளவிகா மோகன் போன்ற முன்னணி பிரபலங்கள் நடித்திருந் தார்கள், சிறந்த கேங் ஸ்டார் படமாக உருவாகிய இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். மேலும் ரசிகர்களுக்கு மத்தியில் இந்த படம் சிறந்த விமர்சனத்தை … Read more

ரஜினியின் பேட்ட திரைப்படம் படைத்துள்ள புதிய சாதனை!

ரஜினியின் பேட்ட திரைப்படம் படைத்துள்ள சாதனை. காசி திரையரங்கத்தின் ட்வீட்டர் பதிவு. தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வளம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில், இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தர்பார். இந்த திரைப்படம் வெளியாகி திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், கடந்த வருடம் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான திரைப்படம் பேட்ட. இந்த திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படம் … Read more

#TamilCinema2019 : இந்த வருட ஆரம்பதிலேயே சூப்பர் ஸ்டாரும் தல அஜித்தும் ரசிகர்களுக்கு கொடுத்த திரை விருந்து!

இந்த வருட தொடக்கத்தில் பொங்கல் தினத்தை முன்னிட்டு பேட்ட படமும் விஸ்வாசம் திரைப்படமமும் வெளியானது.  இந்த இரு படங்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து மெகா ஹிட்டானது.  இந்த வருட தொடக்க முதலே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு திரை விருந்து காத்திருந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் பேட்ட படமும், தல அஜித் நடிப்பில் விஸ்வாசம் திரைப்படமும் ஒரே நாளில் பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு வெளியாகி இருந்தது. பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதியன்று, வெளியான இப்படங்களில் … Read more

இந்த வருட தமிழ் சினிமா ஓர் பார்வை.!

வருடா வருடம் தமிழ் சினிமாவில் ரிலீசாகும் திரைப்படங்களில் எண்னிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தற்போது வரை கிட்டத்தட்ட 200 படங்களை நெருங்கிவிட்டது. தமிழ் சினிமா ரிலீஸ். ஆனால் அவற்றில் வெற்றிபெற்ற படங்கள் நாம் விரல்விட்டு எண்ணிவிடலாம் அவ்வளவுதான். ரிலீஸ் செய்ய சரியான  தேதி கிடைக்காததால் முன்னணி நடிகர்களின் படங்களே எதிர்பார்த்த வசூலை பெற தவறிவிட்டன. பண்டிகை காலங்களில் முன்னணி நடிகர்களின் படங்களே போட்டிபோட்டு கொண்டு ரிலீஸ் ஆவதால் அந்த பிரமாண்ட ரேஸில் சின்ன சின்ன நல்ல படங்கள் காணாமல் … Read more

2019இல் இந்த 6 படங்கள் சேர்த்து தமிழ் சினிமா 1000 கோடி வசூலை தாண்டிவிட்டது!

தமிழ் சினிமாவில் இந்த வருடம் தொடக்கம் முதலே பாக்ஸ் ஆபிஸ் அதிர வைக்கும் படி வசூல் கொட்டும் படி, திரைப்படங்கள் வெளியாகின. பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பேட்ட படம் வெகு நாட்கள் இல்லை வெகு வருடங்களுக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் கொண்டாடும் மாஸ் படமாக வெளியாகி மாஸ் ஹிட்டடித்தது. இப்படம் 200 கோடி வசூலை தாண்டியது. அடுத்து அதே தினத்தில் தல அஜித்தின் விசுவாசம் படம் … Read more

தமிழில் 100 மில்லியன் பார்வையாளர்களை தாண்டிய பாடல்களின் லிஸ்ட்! தொட முடியாத உச்சத்தில் ரௌடி பேபி!

தற்போது இணையதளத்தில் ரசிகர்கள் அதிகம் தங்களுக்குள் ஆதர்சன நாயகனுக்காக தங்களுக்கு பிடித்த பாடல்களுக்காக போட்டி போட்டு வருகின்றனர். குறிப்பாக ட்ரெய்லர், டீஸர், பாடல்கள் யூடியூபில் வெளியிடபடும், அப்படி வெளியாகும் விடீயோக்களுக்கு வரும் லைக் மற்றும் பார்வையாளர்களின் எண்ணிக்கையை வைத்து தங்களுக்குள் போட்டி போட்டுக் கொள்கின்றனர். அந்த வகையில் அண்மையில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்த தமிழ் பாடல்கள் என்று வரிசையாக பார்க்கலாம். இதில் 7ஆம் இடத்தில் பேட்ட படத்தில் இடம்பெற்ற மரண மாஸ் பாடல் 104 மில்லியன் … Read more