புதிய சாதனை..! வசூலில் பேட்ட படத்தை ஓரங்கட்டிய காப்பான்..!

தமிழ் சினிமாவில் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த நடிகர் சூர்யா இயக்குனர் கேவி ஆனந்த் இயக்கத்தில் "காப்பான்" திரைப்படத்தில் நடித்து கடந்த வெள்ளிகிழமை வெளியானது.

தமிழ் சினிமாவில் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த நடிகர் சூர்யா இயக்குனர் கேவி ஆனந்த் இயக்கத்தில்“காப்பான்”திரைப்படத்தில் நடித்து கடந்த வெள்ளிகிழமை வெளியானது.

இப்படத்தில் மோகன் லால், ஆர்யா, சாயிஷா ஆகியோர் நடித்து உள்ளனர்.இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் வசூல் ரீதியாக காப்பான் புது சாதனை படைத்து உள்ளது.

பொங்கல் முன்னிட்டு திரைக்கு வந்த ரஜினி நடித்த“பேட்ட ”திரைப்படத்தின் வசூலை காப்பான் முறியடித்துள்ளது.ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த வெள்ளிகிழமை வெளியானகாப்பான்திரைப்படம் .முதல் நாள் ரூ.2.2 கோடி வசூல் செய்தது.

இதற்கு முன் ரஜினி நடித்தபேட்டதிரைப்படம் முதல் நாளில் ரூ.2.1 கோடி வசூல் செய்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.