Tag: kaappan

புதிய சாதனை..! வசூலில் பேட்ட படத்தை ஓரங்கட்டிய காப்பான்..!

தமிழ் சினிமாவில் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த நடிகர் சூர்யா இயக்குனர் கேவி ஆனந்த் இயக்கத்தில் “காப்பான்” திரைப்படத்தில் நடித்து கடந்த வெள்ளிகிழமை வெளியானது. இப்படத்தில் மோகன் லால், ஆர்யா, சாயிஷா ஆகியோர் நடித்து உள்ளனர்.இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் வசூல் ரீதியாக காப்பான் புது சாதனை படைத்து உள்ளது. பொங்கல் முன்னிட்டு திரைக்கு வந்த ரஜினி நடித்த “பேட்ட ” திரைப்படத்தின் வசூலை காப்பான் முறியடித்துள்ளது.ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த […]

collection 2 Min Read
Default Image

இது என்னடா புதுசா இருக்கு! காதலிட்ட காதல சொல்லாம, அவங்க அம்மா கிட்டையா சொல்லுவாங்க!

நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள காப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ஆர்யா கலந்து கொண்டார். நடிகர் ஆர்யாவுக்கும், சாயிசாவுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், இவ்விழாவில் கலந்து கொண்ட நடிகர் ஆர்யா பேசுகையில், தன்னுடைய காதல் கதையை கூறியுள்ளார். அப்போது பேசிய அவர், தன்னுடைய காதலை முதலில் சாயிஷாவிடம் சொல்லவில்லையாம். ஏனென்றால், அவர் மற்ற பெண்களிடம் காதலை நேரடியாக சொல்லி, அது தவறாக சென்றுள்ளதாம். அதனால், […]

#Arya 2 Min Read
Default Image

காப்பான் படத்தின் புதிய அப்டேட்…ட்வீட்_டரில் ட்ரெண்டிங்…ரசிகர்கள் உற்சாகம்…!!

லைகா நிறுவனம் தயாரிக்க , K.V ஆனந்த் இயக்க , ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாக இருக்கும் படம் காப்பான்.இப்படத்தில் நடிகர் சூர்யா நடிக்கிறார். புத்தாண்டில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையடுத்து தற்போது இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது.இந்நிலையில் நடிகர் சூர்யா ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.இதையடுத்து இன்று நடிகர் சூர்யா_வின் காப்பான் படம் குறித்த #KaappaanNewLook   ஹேஷ்_டாக் ட்ரெண்ட்_டாகி வருகின்றது.இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

#TamilCinema 2 Min Read
Default Image

காப்பான் படத்தின் புதிய அப்டேட்…!!

லைகா நிறுவனம் தயாரிக்க , K.V ஆனந்த் இயக்க , ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாக இருக்கும் படம் காப்பான்.இப்படத்தில் நடிகர் சூர்யா நடிக்கிறார். புத்தாண்டில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையடுத்து தற்போது இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது.இந்நிலையில் நடிகர் சூர்யா ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

#TamilCinema 1 Min Read
Default Image