லைகா நிறுவனம் தயாரிக்க , K.V ஆனந்த் இயக்க , ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாக இருக்கும் படம் காப்பான்.இப்படத்தில் நடிகர் சூர்யா நடிக்கிறார். புத்தாண்டில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையடுத்து தற்போது இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது.இந்நிலையில் நடிகர் சூர்யா ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
காப்பான் படத்தின் புதிய அப்டேட்...!!
லைகா நிறுவனம் தயாரிக்க , K.V ஆனந்த் இயக்க , ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாக இருக்கும் படம் காப்பான்.இப்படத்தில் நடிகர் சூர்யா நடிக்கிறார். புத்தாண்டில் வெளியான