ரஜினியின் பேட்ட திரைப்படம் படைத்துள்ள சாதனை.
காசி திரையரங்கத்தின் ட்வீட்டர் பதிவு.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வளம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில், இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தர்பார். இந்த திரைப்படம் வெளியாகி திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், கடந்த வருடம் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான திரைப்படம் பேட்ட. இந்த திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படம் வெளியாகி இன்றுடன் ஒரு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், திரையரங்கம் தனது ட்வீட்டர் பகுதியில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளது.
அந்த பதிவில், ‘சரித்திலேயே முதல் நாள், முதல் ஷோ அட்டகாசமாக நடந்த ஒரு படம்.’ என்று பதிவிட்டுள்ளது.
unknown node