சிம்ரன் கூட டான்ஸ் ஆடியே ஆகணும்! அடம் பிடித்து ஆடிய விக்ரம்!

simran actress chiyaan Vikram

நடிகை சிம்ரன் முன்னணி நடிகையாக வளம் வந்துகொண்டு இருந்த காலத்தில் அவருடன் பல நடிகர்கள் நடிக்கவும் நடனம் ஆடவும் விருப்பபட்டது உண்டு. பல நடிகர்களுடன் அவர் ஜோடி சேர்ந்து நடித்து இருந்தாலும் கூட விக்ரம் உடன் இணைந்து 90ஸ் காலகட்டத்தில் நடிக்கவில்லை. அந்த சமயமே விக்ரம் சிம்ரனுடன் படத்தில் நடிக்கவும் நடனம் ஆடவும் விரும்பி இருக்கிறாராம். அந்த நேரத்தில் மணிரத்னம், ஷங்கர் இயக்கத்தில் ஒரு படத்திலாவது நடிக்கவேண்டும் என்றும், அதைப்போல சிம்ரன், ரம்பா, ரோஜா ஆகியோருடன் ஒரு … Read more

சிம்ரன் கிட்ட அது இல்லை இது இல்லன்னு சொல்லவே முடியாது! இளம் நடிகை புகழாரம்!

Simran

Simran : நடிகை சிம்ரன் கிட்ட அது இல்லை இது இல்லை என்று சொல்ல முடியாது அவர் ஒரு சிறந்த நடிகர் என பிரியா பவானி சங்கர் புகழ்ந்து பேசியுள்ளார். சினிமாத்துறையில் இருக்கும் இளம் நடிகைகள் பலருக்கும் சிம்ரன் தான் ரோல் மாடல் என்றே கூறலாம். சிம்ரனை பார்த்து பலரும் சினிமாவுக்கு வந்தவர்கள் இருக்கிறார்கள் என்று கூட சொல்லலாம். இப்போது இருக்கும் காலகட்டத்தில் சிம்ரன் போல் இருக்கும் நடிகை யார் என்று கேட்டால்  நம்மளுடைய நினைவுக்கு வருவது … Read more

சிம்ரன் ரொம்ப கஷ்டப்பட்டு ஆடிய பாடல் எது தெரியுமா?

simran

Simran : பிதாமகன் படத்தில் ஆடியது தான் நான் மிகவும் கஷ்டப்பட்டு ஆடிய பாடல் என்று சிம்ரன் கூறியுள்ளார். நடிகை சிம்ரன் எப்படியா பட்ட பாடல்களாக இருந்தாலும் தன்னுடைய அசத்தலான நடனத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்து விடுவார் என்றே சொல்லலாம். இதுவரை அவர் ஆடிய தொட்டு தொட்டு பேசும் சுல்தான், ஆல்தோட்ட பூபதி, ஆகிய பாடல்கள் எல்லாம் காலங்கள் கடந்தும் இன்னும் பலருடைய பேவரைட்டாக இருக்கிறது. இந்த பாடல்களில் எல்லாம் நடிகை சிம்ரன் நடனம் எப்படி … Read more

கிளாமர் ஒன்னும் தப்பு இல்லை! அது கூட கம்பேர் பண்ணாதீங்க- சிம்ரன்!

simran

Simran : கிளாமர் என்பது தவறான விஷயம் இல்லை என நடிகை சிம்ரன் கூறியுள்ளார். சினிமாத்துறையில் பொதுவாகவே ஒரு சில நடிகைகள் கிளாமராக நடித்தாலே அந்த நடிகைகளை விமர்சிப்பது என்பது சாதாரணமான விஷயமாகிவிட்டது என்றே சொல்லலாம். பல நடிகைகளும் கிளாமர் என்பது தவறான விஷயம் இல்லை படத்திற்காக அந்த மாதிரி நடிக்கிறோம். அதுவும் ஒரு வகையான அழகு தான் என்று கூறுவது உண்டு. அப்படி தான் நடிகை சிம்ரன் கூட ஆரம்ப காலத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். … Read more

விஜய் கூட அதை பண்ண ரொம்ப கஷ்டம்! வெளிப்படையாக சொன்ன சிம்ரன்!

vijay and simran

Simran : விஜயுடன் நடனம் ஆடுவது சவாலாக இருந்தது என நடிகை சிம்ரன் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய்யுடன் நடனம் ஆடுவது என்பது மிகவும் கடினமான விஷயம் என்பது அனைவர்க்கும் தெரியும். பல நடிகைகளும் விஜய்யுடன் நடனம் ஆடுவது மிகவும் கடினமான விஷயம் என்று கூறி இருப்பதை நாம் பார்த்திருப்போம். விஜய்யுடன் பல நடிகைகள் பாடல்களில் நடனம் ஆடினால் கூட அவருக்கு இணையாக பெரிய அளவில் நடிகைகள் நடனம் ஆடியது இல்லை என்று கூட சொல்லலாம். ஆனால், சிம்ரன் … Read more

2000 ஆண்டில் இடுப்பழகி சிம்ரன் வாங்கிய சம்பளம்? கேக்கவே பிரமிப்பா இருக்கே!

simran salary

Simran : 2000 காலகட்டத்தில் நடிகை சிம்ரன் வாங்கிய சம்பளம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சிம்ரன். கடந்த 1997-ஆம் ஆண்டு வெளியான V. I. P. திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமான இவர் அடுத்ததாக ஒன்ஸ் மோர், நேர்க்கு நேர், பூச்சூடவா உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வளர்ந்து கொண்டு இருந்தார். பிறகு விஜய்க்கு ஜோடியாக துள்ளாத மனமும் துள்ளும், அஜித்திற்கு ஜோடியாக வாலி படங்களில்  நடித்ததும் இவருடைய … Read more

சிம்ரன் செய்த செயலால் கடுப்பான விஜய் தந்தை! என்ன செஞ்சார் தெரியுமா?

vijay sa chandrasekhar

Simran : சிம்ரன் செய்த செயலால் இயக்குனர் எஸ்ஏசந்திரசேகர் கடுப்பாகி படப்பிடிப்பை நிறுத்தியுள்ளார். இயக்குனரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான இயக்குனர் எஸ்ஏசந்திரசேகர் படப்பிடிப்பு தளங்களில் மிகவும் ஸ்டிட்டாக இருப்பார் என்று பலரும் கூறுவது உண்டு. படப்பிடிப்பு தளத்தில் பிரபலங்கள் சரியாக சொன்னதை செய்யவில்லை என்றாலும் உடனடியாக திட்டியும் விடுவார். அப்படி தான் ஒரு முறை சிம்ரன் செய்த காரியத்தை கடுப்பாகி அனைவர்க்கும் அதிர்ச்சி கொடுக்கும் விதமாக ஒரு விஷயத்தை செய்துள்ளார். இயக்குனர் எஸ்ஏசந்திரசேகர் சிம்ரன், சிவாஜி, விஜய் … Read more

அந்த விஷயத்தை நான் ரொம்பவே மிஸ் பண்றேன்! நடிகை சிம்ரன் வேதனை!

simran

Simran : நான் நடனத்தை ரொம்பவே மிஸ் பண்றேன் என நடிகை சிம்ரன் கூறியுள்ளார். சிம்ரன் என்றாலே நம்மளுடைய நினைவுக்கு வருவது அவருடைய நடனம் தான். ஆல்தோட்ட பூபதி, தொட்டு தொட்டு சுல்தான் பாடலில் அவர் ஆடிய நடனம் எல்லாம் இன்னும் வரை பலருடைய பேவரைட்டாக இருக்கிறது. 90ஸ் காலகட்டத்தில் இளைஞர்களின் கன்னியாக வளம் வந்த நடிகைகளில் சிம்ரனும் ஒருவர். இப்போது வயதானாலும் கூட அவர் தொடர்ச்சியாக படங்களில் முக்கியமான கதாபாத்திரங்கள் நடித்து கொண்டு வருகிறார்.  இதனையடுத்து, … Read more

கமல்ஹாசனின் கனவு படத்துக்கு நோ சொன்ன சிம்ரன்! காரணம் என்ன தெரியுமா?

kamal haasan and simran

Simran : கமல்ஹாசனின் மருதநாயகம் படத்திற்கு முதலீடு செய்ய நடிகை சிம்ரன் நோ சொல்லியுள்ளார். நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகை சிம்ரன் இருவரும் நடித்த படங்கள் எல்லாம் மிகப்பெரிய ஹிட் ஆகி இருக்கிறது. இருவரும் இணைந்து நடித்த படத்தில் இவர்களுடைய கெமிஸ்ட்ரி நன்றாக இருந்த காரணத்தால் அடுத்த அடுத்தாக படங்களில் இருவரும் ஒன்றாகவும் இணைந்து நடித்து இருக்கிறார்கள். அந்த வகையில், பஞ்சதந்திரம், பம்மல் கே. சம்பந்தம், ஆகிய  படங்களில் ஒன்றாக நடித்தனர். இப்படி கமல்ஹாசன் படத்தில் நடித்த … Read more

இளைஞர்களை குத்தாட்டம் ஆட வைக்க போகும் சிம்ரன்! வெகு விரைவில் ‘இடுப்பழகி’ தரிசனம்!

Simran

Simran : நடிகை சிம்ரன் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு அரண்மனை 4 படத்தில் பாடல் ஒன்றில் நடனம் ஆடவுள்ளார். 90ஸ் காலகட்டத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் நடிகை சிம்ரன் தற்போது படங்களில் முக்கியமான கதாபாத்திரங்கள் மட்டுமே நடித்துக்கொண்டு வருகிறார். அவர் ஹீரோயினாக பல படங்களில் நடித்து சில ஆண்டுகள் ஆனாலும் கூட வருடைய நடிப்பு திறமை மற்றும் நடனம் ஆடும் எனர்ஜி  இன்னும் கொஞ்சம் கூட குறையவே இல்லை என்றே சொல்லலாம். சமீபகாலமாக சிம்ரன் … Read more