சென்னை : இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘ரெட்ரோ’ திரைப்படத்தின் முதல் பாடலான “கண்ணாடி பூவே” பாடல் வெளியாகியுள்ளது. சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான ‘கங்குவா’ திரைப்படம், எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. என்பதால், சூர்யா ரசிகர்கள் ரெட்ரோ மீது அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளனர். இந்தப் படத்தில் நாயகி பூஜா ஹெக்டே தவிர ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர், பிரகாஷ் ராஜ், சுஜித் சங்கர், கருணாகரன், பிரேம் குமார், ராமச்சந்திரன் துரைராஜ், […]
சென்னை : சூர்யா ரசிகர்களுடைய கவனம் முழுவதும் ரெட்ரோ படத்தின் மீது தான் இருக்கிறது. தரமான படங்களை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ் முதன் முதலாக இந்த படத்தின் மூலம் சூர்யாவுடன் இணைந்த காரணத்தால் படத்தின் மீது எதிர்பார்ப்புகள் அதிகமாக எழுந்துள்ளது. படத்தின் டீசர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி பலத்த வரவேற்பை பெற்றது. டீசரில் பூஜா ஹெக்டே சூர்யா ஜோடி பொருத்தம் பலரையும் கவர்ந்தது. இந்நிலையில், சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த நடிகை பூஜா ஹெக்டே […]
சென்னை: நடிகர் சூர்யாவின் 44வது படமான ரெட்ரோ படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்துக்கு ‘ரெட்ரோ’ என பெயரிடப்பட்டுள்ளது. தற்போது, ரெட்ரோ திரைப்படம், மே 1ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 2025 கோடை விடுமுறையை குறிவைத்து படக்குழு இந்த வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளனர். இந்த படத்தில், பூஜா ஹெக்டே, கருணாகரன், ஜோஜூ ஜார்ஜ், ஜெயராம் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். ஆக்க்ஷன் த்ரில்லர் நிறைந்த காதல் படமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. […]
சென்னை: இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுடன் சூர்யா இணைந்துள்ள படம் மீது பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளது. படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை ஆரவாரப்படுத்திய நிலையில், இன்று கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு படம் டைட்டில் டீசர் வெளியானது. ஆம், சூர்யா நடிக்கும் 44வது படத்திற்கு “ரெட்ரோ” என பெயரிடப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்தில் நடிகை பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்க, நடிகர்கள் நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். தற்போது படத்தில் டைட்டில் […]
சென்னை : GOAT படம் வெளியானதில் இருந்து எல்லா பக்கமும் படத்தை பற்றி தான் பேசி வருகிறார்கள். மக்கள் பலரும் படம் பார்த்துவிட்டு படம் வேற லெவலில் இருப்பதாக தெரிவித்து வரும் சூழலில், சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் பலரும் படத்தை பார்த்துவிட்டு தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக, இந்திய கிரிக்கெட் வீரர்கள் அஸ்வின், வருண் சக்கரவர்த்தி மற்றும் இயக்குனர் பார்த்திபன், ரம்யா பாண்டியன் ஆகியோர் பாராட்டி இருந்தார்கள். அவர்களை தொடர்ந்து ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ் […]
சூர்யா 44 : நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் தன்னுடைய 44-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக ‘சூர்யா 44’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தினை 2டி நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு அந்தமான் பகுதியில் மும்மரமாக நடந்து வந்த நிலையில், தற்போது அங்கு நிறைவடைந்துள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு லோகேஷன் தேடி வருகிறது. […]
சூர்யா 44 : சூர்யா நடிக்கவுள்ள அவருடைய 42-வது படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்க வைக்க விஜயகுமாரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சூர்யா நடிக்கவுள்ள அவருடைய 44 -வது திரைப்படத்தினை ஜிகர்தண்டா, ஜிகர்தண்டா டபுள்எக்ஸ், பேட்ட உள்ளிட்ட படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளார். படத்திற்கு தற்காலிகமாக ‘சூர்யா 44’ என்று தலைப்பு வைக்கப்பட்டு இருக்கிறது. படத்தை சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து தங்களுடைய 2டி நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் […]
Anirudh Ravichander :சூர்யாவின் 43-வது படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க வாய்ப்பு இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் கங்குவா திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கும் நிலையில் அடுத்ததாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தன்னுடைய 43வது திரைப்படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். கடைசியாக கார்த்திக் சுப்புராஜ் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் எனும் மிகப்பெரிய ஹிட் படத்தை இயக்கியிருந்தார். எனவே, அவர் சூர்யா வைத்து ஒரு திரைப்படம் […]
Suriya 44 : சூர்யா 44 படத்திற்கான திடீர் அறிவிப்பு வந்தது ஏன் என்பதற்கான தகவல் தற்போது கிடைத்துள்ளது. இன்றயை காலகட்டத்தில் ஒரு படத்தின் அப்டேட் வெளியாக போகிறது என்றால் முன்னதாகவே தகவல்களாக கசிந்துவிடும். ஆனால், அப்படியான தகவல்கள் எதுவும் இல்லாமல் திடீரென வந்த அறிவிப்பு சூர்யாவின் 44-வது படத்தினை பற்றி தான். சூர்யாவின் 44-வது திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளதாகவும் படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பதாகவும் அறிவிப்பு வந்தது. இந்த அப்டேட் ரசிகர்கள் […]
Manjummel Boys மலையாள சினிமாவில் சமீபத்தில் வெளியான ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திரைப்படம் தமிழகத்திலும் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் படத்தில் காலித் ரஹ்மான், காலித் ரஹ்மான், கணபதி எஸ் பொதுவால், ஸ்ரீநாத் பாசி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். READ MORE – கமல் தவறவிட்ட வெற்றி… அதே இடத்தில் தட்டிய தூக்கிய மல்லு சேட்டன்ஸ்.! […]
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம், துருவ்விக்ரம், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் மகான். இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதாக முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது அதன் பிறகு சில காரணங்களால் படம் நேரடியாக அமேசான் ஓடிடி இணையதளத்தில் வெளியானது . ஓடிடியில் வெளியான இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் பெரிய பாராட்டை பெற்றது படம் பார்த்த பலருமே படம் அருமையாக இருப்பதாகவும் படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்க வேண்டிய படம் என்றும் […]
கடந்த 2014-ஆம் ஆண்டு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பாபி சிம்ஹா , சித்தார்த், குரு சோமசுந்தரம், லட்சுமி மேனன், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் “ஜிகர்தண்டா”. இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை படைத்தது. “ஜிகர்தண்டா” படம் வெளியாகி சமீபத்தில் 8 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி “ஜிகர்தண்டா – 2′ படத்துக்கான எழுத்துப்பணிகள் தொடங்கிவிட்டதாக கார்த்திக் சுப்புராஜ் அறிவித்திருந்தார். இதையும் படியுங்களேன்- எல்லாம் முடிந்ததும் சகோதரியாக ஆயிடுவேன்… […]
இயக்குனர் ராஜமௌலி பாகுபலி திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ஆர்ஆர்ஆர் என்ற பிரமாண்ட படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஹீரோவாக நடித்துள்ளார்கள். அலியா பாட், அஜய்தேவ் கான், ஸ்ரேயா சரண், மேலும் சில பல ஹாலிவுட் பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் கடந்த மாதம் 25-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் 800 கோடிக்கு […]
தமிழ் சினிமாவில் தற்போது உச்சத்தில் இருக்ககூடிய நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்ப்பை பெற்று நல்ல வசூல் செய்து சாதனை படைத்தது வருகிறது. அஜித்ததுடன் இணைந்து நடிக்க மற்றும் அவரை வைத்து படம் இயக்க பலர் ஆசைப்படுவது உண்டு. அந்த வகையில், நடிகர் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் தந்தையுமான கஜாராஜா சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது மகன் கார்த்திக் சுப்புராஜ் அஜித் வைத்து படம் இயக்க தான் […]
நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் “மகான்”. இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகை சிம்ரன், வாணிபோஜன், நடிகர் பாபி சிம்ஹா, சனத் போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லலித் குமார் இந்த படத்தை தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். இந்தப் படம் நேரடியாக OTT-யில் வருகிற […]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் ஏற்கனவே தேசிங்கு பெரியசாமி, கார்த்திக் சுப்புராஜ் கதை கூறி காத்திருக்கும் வேளையில் தற்போது பாண்டிராஜிடம் கதை கேட்டுள்ளாராம். டிசம்பர் 12இல் ரஜினி பிறந்தநாளன்று அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை யார் இயக்க போகிறார்கள் என்கிற கேள்வி ரசிகர்களுக்கு மட்டும் இல்லை. இந்த கேள்வி ரஜினிக்கே இருக்கும் போல, கடைசியாக வெளியான அண்ணாத்த திரைப்படம் வசூல் பெற்றாலும், விமர்சக ரீதியில் நெகட்டிவ் விமர்சனங்களையும் பெற்றது. ஆதலால், மீண்டும் […]
தனுஷுடன் ஒரு திரைப்படம் எடுப்பிங்களா என்ற கேள்விக்கு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பதில் அளித்துள்ளார். நடிகர் தனுஷ் தற்போது இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் மாறன் படத்திலும் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகி வரும் திருச்சிற்றம்பலம் படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகவுள்ள நானே வருவேன் படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இதற்கிடையில், கார்த்திக் சுப்புராஜ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சில விஷியங்களை பகிர்ந்துள்ளார். அப்போது […]
இயக்குனர் ஷங்கர் தெலுங்கில் ராம்சரண் வைத்து எடுக்கப்படும் கதையை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தான் எழுதியுள்ளதாக தகவல். தமிழ் சினிமாவில் பீட்சா திரைப்படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். இந்த படத்தை தொடர்ந்து ஜிகிர்தண்டா, இறைவி, பேட்ட, ஜகமே தந்திரம் போன்ற திரைப்படங்களை இயக்கி ரசிகர்களுக்கு மத்தியில், மிகவும் பிரபலமானார். தற்போது நடிகர் விக்ரம் அவரது மகன் மற்றும் நடிகருமான துருவ் விக்ரம் இருவரையும் வைத்து சியான்60 படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், இயக்குனர் […]
தலைவர் 169 திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குவது உறுதியாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினி காந்த் தற்போது அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறு விறுப்பாக நடைபெற்று வைத்த நிலையில், நேற்றுடன் படப்பிடிப்பை முடித்து விட்டு படக்குழுவினர் சென்னை திரும்பினர். இந்த திரைப்படம் வருகின்ற தீபாவளி தினத்தன்று வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக எந்த இயக்குனருடன் இனையப் போகிறார் என்பது குறித்து தகவல் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. […]
நடிகர் ரஜினி அண்ணாத்த திரைப்படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக இதனைதொடர்ந்து இரண்டு திரைப்படங்களில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். திரைப்படத்திற்கான படபிடிப்பு 60% படமாக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்தகட்டப் படப்பிடிப்பை அடுத்த மாதம் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் எந்த இயக்குனருடன் இனைய […]