மீண்டும் தள்ளிபோகிறது ஜி.வி.பிரகாஷின் 'சர்வம் தாளமயம்'!

Default Image

தமிழ்சினிமாவில் மிகவும் பிசியான கதாநாயகனாக வளர்ந்து வருபவர் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார். இவர் நடிப்பில் ரிலிற்கு தயாராகி விட்ட திரைப்படம் சர்வம் தாளமம். இந்த திரைப்படத்தை ராஜீவ் மேனன் இயக்கி உள்ளார்.
இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படம் டிசம்பர் 30இல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது இதன் ரிலீஸ் தேதியை படக்குழு மாற்றியுள்ளது. பட ரிலீஸ் தேதியை படக்குழு விரைவில்  அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்