மின்சார கனவு , கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஆகிய படங்களை இயக்கிய பிரபல ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் வெகு நாட்களுக்கு பிறகு இயக்கியுள்ள திரைப்படம் சர்வம் தாளமயம். இந்த திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்கிறார் இசைப்பு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார் இந்த திரைப்படம் பிப்ரவரி 1ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ட்ரெய்லர், பாடல்கள் என அனைத்தும் நல்ல வயவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் உலகளவில் இந்த படத்திற்கான […]
தமிழ் சினிமாவின் பிசியான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ஜி.வி.பிரகாஷ் குமார். இவரது நடிப்பில் அரை டஜன் படங்கள் ரிலீஸ் ஆக காத்திருக்கின்றன. அந்த வரிசையில் முதலில் இருப்பது ராஜீவ் மேனன் இயக்கத்தில் வெளியாக உள்ள ‘சர்வம்.தாளமயம்’ இந்த படம் பிப்ரவரி 1ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை தொடரந்து இப்படத்தின் ட்ரெய்லரை நடிகர் தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளார். […]
தமிழ் சினியாவில் அதிகமான படங்கள் தயாராகி ரிலீஸிற்கு ரெடியாகி சில பெரிய படங்களின் வருகையின் காரணமாக மற்ற படங்கள் மொத்தமாக வெளியாவது வழக்கமாகி வருகிறது. அதேபோல தற்போது பொங்கலன்று இரண்டு பெரிய படங்கள் வெளியானதால் மற்ற படங்கள் பிப்ரவரி 1ஆம் தேதி வெளியாக உள்ளது. பிப்ரவரி 1ஆம் தேதி தமிழ் சினிமாவில் ஐந்து படங்கள் வெளியாக உள்ளது. அதில் சிம்பு – சுந்தர்.சி கூட்டணியில் வந்தா ராஜாவாதான் வருவேன், ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள சர்வம் […]
ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பில் ரிலீஸிற்கு தயாராகியுள்ள திரைப்டம் சர்வம் தாளமயம். இத்திரைப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் இயக்கியுள்ளார். இந்த திரைபப்டம் டிசம்பர் 28 வெளியாவதாக அறிவித்தியுந்தது. தற்போது இந்த சில காரணங்களால் படம் பிப்ரவரியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது. அதனை பார்த்த பலரும் படத்தை வெகுவாக பாராட்டி இருந்தனர். இந்நிலையில் இப்படத்திற்கு இசையபைத்திருந்த இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இவர் படத்தினை பற்றிய தனது கருத்தை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் […]
தமிழ்சினிமாவில் மிகவும் பிசியான கதாநாயகனாக வளர்ந்து வருபவர் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார். இவர் நடிப்பில் ரிலிற்கு தயாராகி விட்ட திரைப்படம் சர்வம் தாளமம். இந்த திரைப்படத்தை ராஜீவ் மேனன் இயக்கி உள்ளார். இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படம் டிசம்பர் 30இல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது இதன் ரிலீஸ் தேதியை படக்குழு மாற்றியுள்ளது. பட ரிலீஸ் தேதியை படக்குழு விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. DINASUVADU
தல அஜித் நடிப்பில் வெளியான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தை இயக்கியவர் பிரபல ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன். இவர் தற்போது ஜி.வி.பிரகாஷை வைத்து சர்வம் தாளமயம் எனும் படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார். இந்த திரைப்படம் டிசம்பர் 30இல் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்பட இயக்குனர் அஜித்துடன் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தின் போது பணியாற்றிய ஷூட்டிங் புகைப்படங்களை வெளியிட்டு தனது நினைவுகளை பகிரந்துள்ளார். DINASUVADU
தமிழ் சினிமாவின் பிஸியான நடிகரான இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் அடுத்ததாக ரிலீசாக உள்ள திரைப்படம் சர்வம் தாளமயம். இப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளராக ராஜீவ் மேனன் இயக்கி உள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் டிசம்பர் 28இல் படம் ரிலீசாக உள்ளது. இப்படத்தின் பாடல்களை ஒவ்வொன்றையும், ஒவ்வொருவராக ரிலீஸ் செய்து வருகின்றனர். கடைசியாக மாயா மாயா எனும் பாடலை ஐஸ்வர்யா ராய் வெளியிட்டிருந்தார். தற்போது அடுத்த பாடலை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட உள்ளார். இப்பாடல் டிசம்பர் […]
தமிழ் சினிமாவில் வெகு பிசியாக நடித்து வரும் நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார். இவர் நடிப்பில் அடுத்ததாக ராஜீவ் மேனன் இயக்கத்தில் சர்வம் தாளமயம் இம்மாத இறுதியில் வெளியாக உள்ளது. இந்த படத்தினை தொடர்ந்து 100% காதல் , ஜெயில் , ஐங்கரன் என வரிசையாக படங்கள் வெளிவர உள்ளன. இதில் வசந்தபாலன் இயக்கி வரும் ஜெயில் படத்தின் ஷூட்டிங் வேலைகள்.அனைத்தும் முடிந்தது. தற்போது இதன் பாடல் பதிவு வேலைகள் நடந்து வருகிறது. இந்த படத்தின் பாடல்களுக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் […]
மின்சார கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படங்களை இயக்கிய ராஜீவ் மேனன் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜி.வி.பிரகாஷ் குமாரை வைத்து இயக்கியுள்ள திரைப்படம் சர்வம் தாளமயம். இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்பபடத்தின் முதல் பாடல் ஏற்கனவே வெளியாகி ரசிர்கர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது இதனை தொடர்ந்து படத்தின் இரண்டாவது பாடல் நாளை வெளியாக போகிறது, இந்த பாடலை முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் நாளை வெளியிட உள்ளார். இதனை படக்குழு தற்போது அறிவித்துள்ளது. இத்திரைப்படம் டிசம்பர் […]
மின்சார கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படங்களை இயக்கிய ராஜீவ் மேனன் இயக்கத்தில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்துள்ள திரைப்படம் சர்வம் தாளமயம். இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இப்படம் டிசம்பர் 28இல் வெளியாக உள்ளது. இப்படம் சீனாவில் நடைபெற்ற திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. பிறகு இங்குள்ள முக்கிய சினிமா பிரபலங்களுக்கு திரையிட்டு காட்டப்பட்டது. பார்த்த அனைவரும் படத்தை பற்றி வெகுவாக பாராட்டி இருந்தனர். இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. இப்பட டீசரை தமிழில் ஏ.ஆர்.ரகுமானும், தெலுங்கில் […]
மின்சார கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படங்களை இயக்கியவரும் பிரபல ஒளிப்பதிவாளருமான ராஜீவ் மேனன் ஜி.வி.பிரகாஷ்ஷகுமாரை வைத்து சர்வம் தாளமயம் எனும் படத்தை இயக்கி உள்ளார். இப்படம் டிசம்பர் 28இல் திரைக்கு வரவுள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் திரைக்கு வருவதற்கு முன்னரே சீனாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. மேலும், திரைபிரபலங்களுக்கு பிரீமியர் காட்சி காட்டப்பட்டு பலரது பாராட்டுகளையும் அள்ளியது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் இன்றுஜமாலை 4 மணிக்கு வெளியாக உள்ளது. இதன் தமிழ் டீசரை […]
தமிழ்சினிமாவில் தற்போது மிகவும் பிசியான கதாநாயகனாகிவிட்டார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார். இவர் நடிப்பில் அடங்காதே, 100% காதல், சர்வம் தாளமயம், ஜெயில், ஐயங்காரன் என படங்கள் ரிலீஸூக்கு வரிசைகட்டி நிற்கின்றன. இதில் சர்வம் தாளமயம் திரைப்படத்தை ராஜீவ் மேனன் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ஓர் தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த இளைஞன் கர்நாடக இசையான மிருதங்கம் கறாறுக்கொள்ள அவன் படும் கஷ்டத்தை படமாக்கியுள்ளனர். இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் நன்றாக நடித்துள்ளதாக படத்தை பார்த்த திரைபிரபலங்கள் பாராட்டியுள்ளனர். இந்நிலையில் […]
ஜிவி.பிரகாஷ் குமார் நடிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து ராஜீவ் மேனன் இயக்கியுள்ள திரைப்படம் சர்வம் தாளமயம். இப்படத்தில் ஒரு தாழ்த்தப்பட்ட இளைஞன் மிருதங்க வித்வானாக ஆசைப்பட்டு அதனால் அவன் கடந்து போகும் பாதைகளை இயக்குனர் படமாக்கியுள்ளார். இப்படம் டோக்கியோவில் நடைபெற்ற 31வது திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இப்படத்தை பார்க்க திரைபிரபலங்களுக்கு சிறப்பு காட்சி சென்னையில் காண்பிக்கப்பட்டது. அந்த சிறப்பு காட்சியை பார்த்த இயக்குனர் வசந்தபாலன் படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார். அதனை தனது இணைய பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். அவர் படத்தை பற்றி […]
விடுமுறை நாட்கள் சேர்ந்து வந்தாலே சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். எப்படியும் இரண்டு , மூன்று படங்கள் வெளிவந்துவிடும். அந்த வகையில், கிருஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு டிசம்பர் 21இல் நான்கு படக்கள் வெளிவர உள்ளன. இந்த நான்கு படங்களின் விவரங்கள் இதோ! 1.மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ள சீதகாதி திரைப்படம். சேதுபதி படம் என்றாலே நம்பி தியேட்டருக்கு செல்லலாம் என்கிற நம்பிக்கையை முந்தின படங்களின் கதை தேர்வின் மூலம் மக்களுக்கு காட்டிவிட்டார். ஆதலால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் […]
அடங்காதே, 100% காதல், 4G, ஐயங்காரன், ஜெயில் என படங்கள் வரிசையாக தயாராகி வருகிறது நடிகர் ஜி.வி.பிரகாஷிற்க்கு! அவரது நடிப்பில் மேலும் ஒரு படமாக ராஜீவ்மேனன் இயக்கத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகி உள்ள திரைப்படம் சர்வம் தாளமயம். இப்படம் கர்நாடிக இசைகுடும்ப வகையை சாராத ஓர் நடுத்தர வர்கத்து இளைஞன், தனக்கு பிடித்த மிருதங்க இசையை கற்க எவ்வாறெல்லாம் புறக்கணிக்கப்படுகிறான். எந்த மாதிரியான பிரச்சனைகளை எதிர்கொள்கிறான் என படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளதாம். இப்படம் தற்போது ஜப்பான் […]
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் நடிகரான பிறகு பல கைவசம் நிறைய படங்களை கொண்டுள்ளார். இதில் அடங்காதே, 4G, சர்வம் தாளமயம், ஜெயில் என நிறைய படங்கள் வெளிவர காத்திருக்கின்றன. இதில் சர்வம் தாளமயம் திரைப்படத்தை இயக்குனர் ராஜீவ்மேனன் இயக்கி வருகிறார். இப்படத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தில் அருண்ராஜா காமராஜா ஒருபாடலை எழுதியுள்ளார். இதனை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுளார். DINASUVADU
இசையமைப்பாளர் ஜிவி.பிரகாஷ்குமார் நடிகரான பிறகு, இசையமைப்பாளராக இருந்நதை விட அவ்வளவு பிசியாக உள்ளர். தற்போது வரை அவரிடம் அரை டஜன் படங்கள் கைவசம் உள்ளது. அது, 4ஜி, அடங்காதே, ஐயங்காரன், சர்வம் தாளமயம், குப்பத்து ராஜா, 100% காதல் மற்றும் இயக்குனர் வசந்தபாலனின் பெயரிடப்படாத படம் இது தவிர இயக்குனர் ஏ.எல்.விஜயுடன் ஒருபடம் என வாரத்திற்கு ஒன்று ரிலீஸ் செய்ய உள்ளார் போல! இதில் இயக்குனர் ஏ.எல்.விஜயுடன் இணைந்துள்ள படத்திற்க்கு தற்போது, வாட்ச்மேன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. […]