அடுத்த ஐந்து நாட்களுக்கு இணையத்தில் 'சர்கார்' சாம்ராஜ்யம்தான்

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், தளபதி விஜய் மூன்றாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் 'சர்கார்'. இப்பத்தின் படபிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. இப்படம் தீபாவளி

unknown node

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், தளபதி விஜய் மூன்றாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் ‘சர்கார்’. இப்பத்தின் படபிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. இப்படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வர உள்ளது.இப்படத்தில் இசைபுயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார் படத்தின் பாடல்கள் பிரமாண்டமாக அக்டோபர் 2 அன்று ரிலீசாக உள்ளது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்கிறார். படத்தை சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கிறது.படத்தின் இசை வெளியீட்டு தேதியை அறிவித்ததோடு இன்றும் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் படத்தின் ஷுட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் நாளை முதல் தொடர்ந்து ஐந்து நாள் வெளியாகும் என அறிவித்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் கொண்டாடி வருகின்றனர்.DINASUVADU