ஜெயம் ரவிக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்..?!

ரசிகர்களுக்கு பிடித்தவாறு கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் ஜெயம் ரவி  ரவி தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் அஹமத் இயக்கத்தில் ஜனகன மன மற்றும் அகிலன் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், தற்போது கிடைத்த தகவல் ஜெயம் ரவி அடுத்ததாக பாஸ் என்ற பாஸ்கரன், சிவா மனசுல சக்தி ஆகிய படங்களை இயக்கிய எம்.ராஜேஷ் … Read more

கீர்த்தி சுரேஷ் – உதயநிதி – வடிவேலு – A.R.ரகுமான் – மாரி செல்வராஜ்.! உருவாகவுள்ள பிரம்மாண்ட கூட்டணி.!

மாரி செல்வராஜ் அடுத்து இயக்க உள்ள படத்தில் ஹீரோவாக உதயநிதி, ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ், முக்கிய வேடத்தில் வடிவேலு, இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான் என பிரமாண்ட கூட்டணி இணைய உள்ளது. பரியேறும் பெருமாள் படம் மூலம் கவனம் ஈர்த்து, கர்ணன் திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றி மூலம் திரையுலகத்தை திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் மாரி செல்வராஜ். இவர் கர்ணன் படத்திற்கு பிறகு துருவ் விக்ரமை வைத்து கபடி விளையாட்டை மையாக கொண்டு ஒரு படம் இயக்குவார் என கூறப்பட்டு … Read more

கீர்த்தி சுரேஷின் புதிய அவதாரம்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தொழிலதிபராக அவதாரம் எடுத்துள்ளார்.  தமிழ் திரையுலகில் பிரபல நடிகையான கீர்த்தி சுரேஷ் தற்போது புதிய தொழில் ஒன்றை தொடங்கியுள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகம் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவரது நடிப்பிற்காக தேசிய விருது பெற்றுள்ளார்.  இதன் பின்னர் கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் இவரை கவனம் செலுத்த தொடங்கினர். தற்போது சாணிக்காயிதம், அண்ணாத்த படம் தமிழிலும், சர்க்காரு வாரி பட்டா படம் … Read more

இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ்.?

நடிகை கீர்த்தி சுரேஷ் அடுத்ததாக தமிழில் பாலா இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது  தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தற்போது இவர் தமிழில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இது மட்டுமின்றி தெலுங்கில் 4 படங்களும், மலையாளத்தில் 2 படங்களிலும் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். விரைவில் திரையரங்குகள் திறந்த பின் இந்த திரைப்படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். இந்த நிலையில் அடுத்ததாக நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழில் … Read more

மூன்று தலைமுறை பெண்கள்.! கீர்த்தி சுரேஷின் அழகான குடும்ப புகைப்படம்.!

கீர்த்தி சுரேஷின் மூன்று தலைமுறையை சார்ந்த பெண்களின் அழகிய குடும்ப புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக மட்டுமின்றி தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ்.தற்போது இவர் பொன்னியின் செல்வன்,அண்ணாத்த,சாணிக் காயிதம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.அது மட்டுமின்றி 4 தெலுங்கு படங்களிலும் ,2 மலையாள படங்களிலும் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இவ்வாறு பிஸியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷின் அழகிய குடும்ப புகைப்படம் ஒன்று … Read more

கையில துப்பாக்கியுடன் உட்கார்ந்திருக்கும் செல்வராகவன்.! சாணிக் காயிதம் படத்தின் செம மிரட்டல் போஸ்டர்.!

செல்வராகவனின் பிறந்தநாளை முன்னிட்டு சாணிக் காயிதம் படக்குழுவினர் மிரட்டலான போஸ்டரை வெளியிட்டுள்ளனர். தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் செல்வராகவன் கடைசியாக சூர்யாவின் என்ஜிகே படத்தினை இயக்கியிருந்தார்.தற்போது தனுஷின் இரு படங்களை இயக்கி வரும் வரும் இவர் ஹீரோவாகவும் பாடிக் காயிதம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்த படத்தில் செல்வராகவனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சமீபத்தில் தொடங்கியதும் … Read more

ராமனாக பிரபாஸ்,சீதையாக நடிப்பது இந்த பிரபல நடிகையா.? ‘ஆதிபுருஷ்’ படத்தின் மாஸ் அப்டேட்.!

பிரபாஸின் ஆதிபுருஷ் படத்தில் சீதை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தன்ஹாஜி எனும் படத்தின் மூலம் பிரபலமான ஓம் ராவத் , சமீபத்தில் பிரபாஸ் அவர்களை வைத்து பிரமாண்ட படம் ஒன்றை இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது.’ஆதிபுருஷ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தினை 3டி தொழில்நுட்பத்தில் பெரும் பட்ஜெட்டில் உருவாக உள்ளதாகவும்,பூஷண் குமார் தயாரிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம்,இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் ,பிற சர்வதேச மொழிகளில் டப்பிங் செய்ய … Read more

ரிலீஸ் தேதியை குறித்த கீர்த்தி சுரேஷின் அடுத்த படம்.!

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள குட் லக் சகி திரைப்படம் வரும் ஜூன் 3-ம் தேதி வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக மட்டுமின்றி தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ்.தற்போது இவர் பொன்னியின் செல்வன்,அண்ணாத்த,சாணிக் காயிதம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.அது மட்டுமின்றி 4 தெலுங்கு படங்களிலும் ,2 மலையாள படங்களிலும் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். அவ்வாறு அவர் நடித்து முடித்துள்ள திரைப்படங்களில் ஒன்று குட் லக் சகி.நாகேஷ் … Read more

ரசிகர்களை வசியம் செய்யும் அழகில் கீர்த்தி சுரேஷ்.! லேட்டஸ்ட் ஸ்டில்கள் உள்ளே.!

நடிகை கீர்த்தி சுரேஷின் அட்டகாசமான புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக மட்டுமின்றி தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ்.தற்போது இவர் பொன்னியின் செல்வன்,அண்ணாத்த,சாணிக் காயிதம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.அது மட்டுமின்றி 4 தெலுங்கு படங்களிலும் ,2 மலையாள படங்களிலும் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். வழக்கமாக தனது அழகான புகைப்படங்களை வெளியிடும் இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை வசியம் செய்யும் அழகுடன் அட்டகாசமான … Read more

கீர்த்தி சுரேஷ்-செல்வராகவனின் ‘சாணிக் காயிதம்’ படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்.!

கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் இணைந்து நடிக்கவுள்ள சாணிக் காயிதம் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக மட்டுமின்றி தெலுங்கிலும் பல படங்களில் பிசியாக நடித்து வருபவர் கீர்த்தி சுரேஷ்.தமிழில் அண்ணாத்த,சாணிக் காயிதம் ஆகிய படங்களில் கமிட்டாகி உள்ளார்.இந்த நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷ் இன்று முதல் சாணிக் காயிதம் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். பூஜையுடன் தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பின் போது எடுத்த புகைப்படங்களை கீர்த்தி சுரேஷ் தனது டுவிட்டர் … Read more