கீர்த்தி சுரேஷின் மூன்று தலைமுறையை சார்ந்த பெண்களின் அழகிய குடும்ப புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக மட்டுமின்றி தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ்.தற்போது இவர் பொன்னியின் செல்வன்,அண்ணாத்த,சாணிக் காயிதம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.அது மட்டுமின்றி 4 தெலுங்கு படங்களிலும் ,2 மலையாள படங்களிலும் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.
இவ்வாறு பிஸியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷின் அழகிய குடும்ப புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.அதில் கீர்த்தி சுரேஷூடன் அவரது பாட்டி,அம்மா மற்றும் அக்கா ஆகியோர் உள்ளனர் .மூன்று தலைமுறையை சார்ந்த பெண்களின் இந்த அழகிய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி லைக்குகளை அள்ளி குவித்து வருகிறது.
unknown node