பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான தளபதியின் சர்கார் டீசர் ...!கொண்டாத்தில் தளபதி ரசிகர்கள் ...!

சர்கார்  படத்தின் டீசர் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று  வெளியாகியுள்ளது. இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜயின் அசத்தலான நடிப்பில்

சர்கார்  படத்தின் டீசர் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று  வெளியாகியுள்ளது.இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜயின் அசத்தலான நடிப்பில் தீபாவளிக்கு வெளிவர இருக்கும் படம் சர்கார் .இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

unknown node

அந்த விழாவில் நடிகர் விஜய் பேசியது பல விமர்சனகளுக்குள்ளானது.மேலும் இயக்குனர் முருகதாஸ் பேசும்போது சர்கார் படத்தின் டீசர் விரைவில் வெளியிடப்படும் என்று கூறினார்.அதன்படி வரும் 19ம் தேதி அதாவது இன்று ஆயுதபூஜையை முன்னிட்டு படத்தின் டீசர் வெளியிடப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.இந்நிலையில் இன்று டீசர் வெளியாகியுள்ளது.இதை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.  இதனால் தளபதி  விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளனர்.

unknown node
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான தளபதியின் சர்கார் டீசர் ...!கொண்டாத்தில் தளபதி ரசிகர்கள் ...!