தளபதி விஜய் மற்றும் ஏ ஆர் ரஹ்மான் யூடியூபில் செய்த சாதனை.!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடித்து முடித்திருக்கும் திரைப்படம் மாஸ்டர் இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடித்திருக் கிறார், மேலும் நடிகை ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், சாந்தனு, போன்ற பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள், மேலும் அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை சேவியர் பிரிட்டோ நிறுவனம் தயாரித்துள்ளது, இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது, மேலும் படத்தின் … Read more

இளைய தளபதி விஜய்யாக மாறிய பிக்பாஸ் டைட்டில் வின்னர்..!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த சீசனில் மலேசியாவை சேர்ந்த முகின் டைட்டிலை வென்றார். இதில் வெவ்வேறு இடங்களில் இருந்து வந்து போட்டியாளர்களாக கலந்து கொண்டாலும், போட்டியின் இறுதியில் அனைவருமே நெருங்கிய நண்பர்களாக தான் வெளியே வந்துள்ளனர். இந்நிலையில், வெளியே வந்த பிக்பாஸ் போட்டியாளர்கள் மற்ற நண்பர்களுடன் இணைந்து வெளியே சுற்றி வருகின்றனர். இந்நிலையில் அனைத்து போட்டியாளர்களும் தற்போது பிக்பாஸ் 3 கொண்டாட்டம் நிகழ்ச்சிக்கு அனைவரும் டான்ஸ் மற்றும் … Read more

தளபதி விஜய் அம்மாவுடன் செல்பி எடுத்த பிக்பாஸ் பிரபலங்கள்…!

உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது மிகவும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த சீசனில் ஆல்பம் சிங்கர் முகின் ராவ் 7 கோடிக்கும் மேல் அதிகமாக வாக்குகள் பெற்று டைட்டிலை தட்டிச் சென்றுள்ளார். இந்த போட்டியில் தர்ஷன் மற்றும் அபிராமி ஆகிய இருவரும் பங்கேற்றனர். மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்த தர்ஷன் தான் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட … Read more

என்னா புல்லிங்கோ நம்ப அண்ணன் டிரெய்லர் ட்ரெண்டு பன்னா தயார் யா ?? – அர்ச்சனா கல்பதி டிவிட் !

அட்லி இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் “பிகில்” படம் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது. நயன்தாரா, கதிர், இந்துஜா உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இன்று(அக்.12) மாலை 6 மணிக்கு ‘பிகில்’ டிரெய்லர் வெளியிடப்படும் எனப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இப்படத்தை தயாரிக்கும் ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஆர்ச்சனா கல்பதி  தனது டிவிட்டரில் “என்னா புல்லிங்கோ நம்ப அண்ணன் டிரெய்லர் ட்ரெண்டு பன்னா தயார் யா … Read more

தளபதி ரசிகர்களே, பிகில் படத்தின் அடுத்த வெறித்தனமான அப்டேட் வெளியானது!!

தற்போது, தளபதி விஜய் நடித்து வரும் பிகில் படத்தை ராஜா ராணி, தெறி மெர்சல், படங்களை இயக்கிய அட்லீ  இந்த படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த படம் வரும் தீபாவளிக்கு வெளிவர உள்ளது. இப்படத்திற்க்கு இசைப்புயல் எ.ஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.இவரது இசையமைப்பில் முதல் பாடலாக சிங்கப்பெண்ணே என்ற பாடல், இந்த மாதம் 23ஆம் தேதி வெளியாக  உள்ளது. இதனை படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. The first outstanding … Read more

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான தளபதியின் சர்கார் டீசர் …!கொண்டாத்தில் தளபதி ரசிகர்கள் …!

சர்கார்  படத்தின் டீசர் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று  வெளியாகியுள்ளது. இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜயின் அசத்தலான நடிப்பில் தீபாவளிக்கு வெளிவர இருக்கும் படம் சர்கார் .இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.   அந்த விழாவில் நடிகர் விஜய் பேசியது பல விமர்சனகளுக்குள்ளானது.மேலும் இயக்குனர் முருகதாஸ் பேசும்போது சர்கார் படத்தின் டீசர் விரைவில் வெளியிடப்படும் என்று கூறினார்.அதன்படி வரும் 19ம் தேதி அதாவது இன்று ஆயுதபூஜையை முன்னிட்டு படத்தின் டீசர் வெளியிடப்படும் என்று அறிவிப்பு … Read more

விஜய் படத்திற்கு வந்த செக் அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்

நடிகர் தளபதி விஜய் தனக்கென்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டத்தை வைத்திருக்கிறார்  . இவர் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படம் வரும் தீபாவளிக்கு வரும் என்று கூறியுள்ளனர், ஆனால், 2.0 படத்தின் கிராபிக்ஸ் வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றதாம். 2.0 பணிகள் சொன்ன தேதியில் முடிந்துவிட்டால்  தீபாவளிக்கு வருவது உறுதியாம். அப்படி 2.0 தீபாவளிக்கு வந்தால் விஜய் -62 கண்டிப்பாக தள்ளிப்போகும் என கூறப்படுகின்றது, இவை தளபதி ரசிகர்களுக்கும் பெரும் சோகத்தை கொடுத்துள்ளது.

ஸ்ரீதேவி நினைவுகூட்டத்தில் கலந்துக்கொள்ளதத்தற்கு விஜய் கூறிய காரணம் இதோ !

ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடந்த மறைந்த நடிகை ஸ்ரீதேவி அவர்களுக்கான பிராத்தனை கூட்டத்தில்  சினிமா பிரபலங்கள் சூர்யா-ஜோதிகா, சிவகுமார், ஏ.ஆர்.ரகுமான், பிரபு தேவா, கார்த்தி என நிறைய பேர் கலந்து கொண்டனர். அஜித் பிராத்தனை கூட்டத்தில் இல்லை என்றாலும் அதற்கு முன்பே ஸ்ரீதேவி வீட்டிற்கு சென்று போனி கபூர் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளார். இதற்கு நடுவில் தளபதி விஜய்  ஏன் கலந்துகொள்ளவில்லை என்ற பெரிய கேள்வி எழும்பியது. தற்போது அதற்கான காரணம் என்னவென்றால், வரும் மார்ச் 16ம் தேதி முதல் தயாரிப்பாளர் சங்கம் … Read more