உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது மிகவும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த சீசனில் ஆல்பம் சிங்கர் முகின் ராவ் 7 கோடிக்கும் மேல் அதிகமாக வாக்குகள் பெற்று டைட்டிலை தட்டிச் சென்றுள்ளார்.இந்த போட்டியில் தர்ஷன் மற்றும் அபிராமி ஆகிய இருவரும் பங்கேற்றனர். மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்த தர்ஷன் தான் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இவர் பிக்பாஸ் நிகழச்சியில் இருந்து வெளியேறினார். தற்போது தளபதி விஜய் அம்மாவிடம் தர்ஷன் மற்றும் அபிராமி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
unknown nodeunknown nodeதளபதி விஜய் அம்மாவுடன் செல்பி எடுத்த பிக்பாஸ் பிரபலங்கள்...!
உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது மிகவும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்த