தற்போது, தளபதி விஜய் நடித்து வரும் பிகில் படத்தை ராஜா ராணி, தெறி மெர்சல், படங்களை இயக்கிய அட்லீ இந்த படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த படம் வரும் தீபாவளிக்கு வெளிவர உள்ளது.
இப்படத்திற்க்கு இசைப்புயல் எ.ஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.இவரது இசையமைப்பில் முதல் பாடலாகசிங்கப்பெண்ணேஎன்ற பாடல், இந்த மாதம் 23ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனை படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.
unknown nodeஇப்படத்தில் பெண்களுக்கு கால்பந்து கோச்சாக தளபதி விஜய் மைக்கேல் எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.