ஜெயம் ரவி நடித்த ‘கோமாளி’ நல்ல வரவேற்பு மட்டும் வசூலை குவித்தது.இதனை அடுத்த படமான ‘பூமி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இது ஜெயம் ரவியின் 25-வது படமாகும்.ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘ரோமியோ ஜூலியட்’ மற்றும் ‘போகன்’ ஆகிய படங்களை இயக்கிய லஷ்மண் தற்போது ‘பூமி’ படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.இப்படமானது விவசாயத்தை மையப்படுத்திய படம் என்பதால், விவசாயிகளுக்கு நடுவில் ஜெயம் ரவி நிற்பது போல் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படத்தில் நடிகை நிதி அகர்வால், காமெடி நடிகர் சதீஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இதில் இமான் இசைமைக்கிருக்கிறார்.இதோ அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் . . .
unknown nodeவிவசாயிகளின் மத்தியில் ஜெயம் ரவி.. பூமி படத்தின் ப்ரஸ்ட் லுக்..!!
— Jayam Ravi (@actor_jayamravi) November 1, 2019