மலையாளத்தில் ஜெய் நடிக்க பிரித்விராஜ் தான் காரணம் வெளியான தகவல்

this news gives information about Prithviraj is the reason why Jai is acting in Malayalam-malayalathil jai nadika piruthivi

இரண்டாம் பாகம் தான் “மதுர ராஜா”திரைப்படம் இப்படத்தில் நடிக்க முதலில் பிருதிவிராஜ் விடம்  கேட்டார்கள் ஆனால் அவர்”லூசிபர்”படத்தில் பிசியாக இருந்தததால் மறுத்து விட்டார்.பின்பு தான் நடிகர் ஜெய் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

மலையாளத்தில் இயக்குனர் வைசாக் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் “மதுர ராஜா” படத்தில் மம்முட்டி நடிக்கவுள்ளார்.இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் ஜெய் நடிக்க உள்ளார்.

இந்நிலையில் மோகன்லால் நடிப்பில் இரண்டு வருடங்களுக்கு முன் வெளியான “புலி முருகன்” திரைப்படத்தை இயக்கியவர் வைசாக்.இப்படம் மாபெரும் வெற்றி  பெற்றது. மேலும் ரசிகர்கள் மத்தியில் சிறந்த பாராட்டுகளையும் ,வரவேற்பும் பெற்றது.

இயக்குனர் வைசாக் இயக்கத்தில் 2010-ம் ஆண்டு பிரித்விராஜ் நடிப்பில் வெளியான படம் “போக்கிரி ராஜா” இப்படமும் மாபெரும் வெற்றி பெற்றது.

இப்படத்தின் இரண்டாம் பாகம் தான் “மதுர ராஜா”திரைப்படம் இப்படத்தில் நடிக்க முதலில் பிரித்விராஜ் விடம்  கேட்டார்கள் ஆனால் அவர்”லூசிபர்”படத்தில் பிசியாக இருந்தததால் மறுத்து விட்டார்.பின்பு தான் நடிகர் ஜெய் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.