அனிதா சம்பத் பிரபலமான செய்தி வாசிப்பாளர் ஆவார். இவர் சர்க்கார் படத்தில் செய்தி வாசிக்கும் காட்சி ஒன்றில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இந்நிலையில், தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள காப்பான் படத்திலும் நடித்துள்ளார்.
இதனையடுத்து, இவர் கடந்த மாதம் திருமணம் . திருமணத்திற்கு பின் முதல் முறையாக இன்ஸ்டா பக்கத்தில், தனது புகைப்படத்தை வெளியிட்டு, திருமணத்திற்கு பிறகு சன் டிவியில் முதல் முறை செய்தி வாசிக்க உள்ளேன் என பதிவிட்டுள்ளார். அதற்கு ஒருவர் புதுப்பொண்ணு அது மட்டுமில்ல தமிழ் பொண்ணு நீங்க ஏன் நெற்றியில் போட்டு வைக்கவில்லை என கேள்வி எழுப்பி கமெண்ட் செய்துள்ளார்.
unknown node