சூர்யாவின் தயாரிப்பில் இரண்டு படங்களில் நடிகை வாணி போஜன். சில தனியார் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்ததன் மூலம் நாயகியாக அறிமுகமாகியவர் தான் வாணி போஜன். இவர் அதன் பிறகு தமிழில் ஓ மை கடவுளே எனும் படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்தார். இந்நிலையில், தற்பொழுது இவர் சூர்யாவுடன் இணைந்து இரண்டு படங்களில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் விக்ரம் பிரபுவுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமியுள்ளார். இதனை தொடர்ந்து நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் […]
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவரது மனைவி தான் ஜோதிகா. இவர் தமிழில் வாலி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில், இவர் ஹிந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற பிற மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், நடிகை ஜோதிகா சென்னையில் நடைபெற்ற விருதுவழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் சேலையில் கலந்து கொண்ட ஜோதிகா, மேடையிலேயே சிலம்பம் […]
சூரரை போற்று 2வது பாடல் வெளியீடு 100 அரசு பள்ளி மாணவர்களை விமானத்தில் அழைத்து செல்லும் சூர்யா. நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சுதா கொங்கரா அவர்கள் இயக்கத்தில் சூராரி போற்று எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அபர்ணா பால முரளி, ஜாக்கி செராப், மோகன் பாபு மற்றும் கருணாஸ் ஆகிய பல பிரபலங்கள் இணைந்து நடிக்கின்றனர். இந்த படத்திற்கானக முதல் பாடல் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் […]
அனிதா சம்பத் பிரபலமான செய்தி வாசிப்பாளர் ஆவார். இவர் சர்க்கார் படத்தில் செய்தி வாசிக்கும் காட்சி ஒன்றில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இந்நிலையில், தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள காப்பான் படத்திலும் நடித்துள்ளார். இதனையடுத்து, இவர் கடந்த மாதம் திருமணம் . திருமணத்திற்கு பின் முதல் முறையாக இன்ஸ்டா பக்கத்தில், தனது புகைப்படத்தை வெளியிட்டு, திருமணத்திற்கு பிறகு சன் டிவியில் முதல் முறை செய்தி வாசிக்க உள்ளேன் என பதிவிட்டுள்ளார். அதற்கு ஒருவர் புதுப்பொண்ணு அது மட்டுமில்ல […]
நடிகர் மாதவன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இது மாதவனா என்று கேட்கும் அளவிற்கு தனது கெட்டப்-பை மாற்றியுள்ளார். நடிகர் மாதவன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், நடிகர் மாதவன், இது மாதவனா என்று கேட்கும் அளவிற்கு தனது கெட்டப்-பை மாற்றியுள்ளார். இவரது இந்த கெட்டப் பலரையும் கவர்ந்திழுத்துள்ளது. இவர் நடிகர் சூர்யாவுடன் இணைந்து ராக்கேட்ரி என்ற படத்தில் நடிக்கவுள்ளார் […]
நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். தமிழக அரசுடன் இணைந்து, பிளாஸ்டிக் தடை விழிப்புணர்வு குறும்படம் ஒன்றில், நடிகர் சூர்யா நடித்துள்ளார். நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களுமே மக்கள் மத்தியில் மிகச் சிறந்த வரவேற்பு கிடைக்கும். இந்நிலையில், நடிகர் சூர்யா சினிமா துறையில் மட்டுமல்லாது, சமூக வேலைகளிலும் ஈடுபாடுடன் இருப்பவர். இந்நிலையில், தமிழக அரசுடன் இணைந்து, பிளாஸ்டிக் தடை விழிப்புணர்வு […]