தளபதி விஜய்நடிப்பில்ஏ.ஆர்.முருகதாஸ்இயக்கி வரும் திரைப்படம்சர்கார். இப்படம்தீபாளிக்குவெளிவர தீவிரமாக தயாராகி வருகிறது. இப்படத்தைசன் பிக்சர்ஸ்பிரமாண்டமாக தயாரிக்கிறது. இப்படத்திற்குஇசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்இசையமைக்கிறார்.
இப்படத்தின் பாடல்கள்அக்டோபர் 2காந்தி ஜெயந்தியன்று வெளியாகும் என அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இந்த இசை வெளியீட்டை பிரமாண்ட விழாவாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.
அதில் கூடுதல் செய்தியாக அதேசன் பிக்சர்ஸ்தயாரிப்பில்கார்த்திக் சுப்புராஜ்இயக்கத்தில், சூப்பர் ஸ்டார்ரஜினிகாந்த்நடித்துவரும்பேட்டதிரைப்படத்தின்டீசரைஅந்த விழாவில் வெளியிட தயாரிப்பு தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
DINASUVADU