ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த தமிழக அரசு சட்டமன்றத்தில் சட்டம் இயற்றி அதன்படி, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் வழக்கம்போல ஆண்டுதோறும் பொங்கல் தின சமயத்தில் நடைபெற்று வருகிறது. அரசு இயற்றிய இந்த சட்டத்திற்கு எதிராக விலங்குகள் நல அமைப்ப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்து இருந்தன. இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரணைக்கு எடுத்துகொண்டது. அப்போது ஜல்லிக்கட்டு போட்டியில் விலங்குகள் துப்புறுத்தப்படுவதாக கூறி ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க வேண்டும் என வாதிடப்பட்டது. […]
ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவது தொடர்பான வழக்கு, நாளை விசாரணை என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கலாம் என்ற தமிழக அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என விலங்குகள் நல வாரியம், பீட்டா போன்ற அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்குழு விசாரித்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் சித்தார்த் லூத்ரா, பொங்கல் நடைபெறும் ஜனவரி மாதத்துக்கு முன்னதாக இந்த வழக்கை […]
தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் திரைப்படம் சர்கார். இப்படம் தீபாளிக்கு வெளிவர தீவிரமாக தயாராகி வருகிறது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கிறது. இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தின் பாடல்கள் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியன்று வெளியாகும் என அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இந்த இசை வெளியீட்டை பிரமாண்ட விழாவாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. அதில் கூடுதல் செய்தியாக அதே சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் […]
இந்த வருடம் ஜல்லிகட்டு நடத்த தமிழகம் முழுவதும் மாணவர்களின் மாபெரும் போராட்டதுக்குபிறகு தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதனை தொடர்ந்து, இந்த வருடம் ஜல்லிகட்டு வெகு கோலாகலமாக நடைபெற்றது. இதனை எதிர்த்து, பீட்டா அமைப்பும், விலங்குகள் நலவாரிய அமைப்பும் உச்சீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இதன் இறுதிகட்ட விசாரணை இன்று நடைபெற்றது. இதில் ஜல்லிகட்டுக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவிதித்துள்ளது. தமிழக அரசு விதித்த ஜல்லிகட்டு அனுமதி சட்டத்தை தடை செய்ய பீட்டா அமைப்ப்புக்கும், விலங்குகள் அமைப்புக்கும் […]