தலைவர்165-இல் இணைந்த பாலிவுட் பிரபலம் : கார்த்தித்திக் சுப்புராஜ் வெளியிட்ட சூப்பர் தகவல்

காலா படத்தை தொடர்ந்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்து நடிக்கும் படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். இப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் பிரமாண்டமாக

unknown node

காலா படத்தை தொடர்ந்து, சூப்பர் ஸ்டார்ரஜினிகாந்த்அடுத்து நடிக்கும் படத்தை இயக்குனர்கார்த்திக் சுப்புராஜ்இயக்குகிறார். இப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கிறது.அனிருத்இப்படத்திற்கு இசையமைக்கிறார்.மேலும் இப்படத்தில்விஜய் சேதுபதிவில்லனாக நடிக்க உள்ளார். நடிகைகள்சிம்ரன், த்ரிஷா, மேகா ஆகாஷ்ஆகியோர் நடிக்கின்றனர்.தற்போது இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர்நவாசுதீன் சித்தார்த்இணைந்துள்ளார். இதனை தனது டிவிட்டர் பதிவு மூலம் உறுதிபடுத்தியுள்ளார்.

DINASUVADU