மீசையை முறுக்கு படம் மூலம் இயக்குனராகவும், நடிகராகவும் அறிமுகமானார் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி. இந்த படம் நல்ல வெற்றியை பெற்றது. இந்த படத்தை சுந்தர் சி தயாரித்து இருந்தார். இந்த படத்தை அடுத்து ஹிப் ஹாப் ஆதி நட்பே துணை எனும் படத்தில் நடித்தார். இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
unknown nodeஅதற்கடுத்து மீண்டும் சுந்தர்.சி தயாரிப்பில் ஒரு புதிய படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் இந்த படத்திற்கு நான் சிரித்தால் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை இராணா எனும் புதுமுக இயக்குனர் இயக்கி வருகிறார். இந்த படத்தின் போஸ்டர் இன்று வெளியானது.