Tag: Sundar C

“வருஷத்துக்கு 2 காமெடி படம் நடிங்க”…சந்தானத்திற்கு கோரிக்கை வைத்த விஷால்!

சென்னை : 12 வருடங்களுக்கு பிறகு சுந்தர் சி இயக்கத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான மத கஜ ராஜா திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படத்தை பார்க்க இன்னும் மக்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்குகளுக்கு சென்று கொண்டு இருக்கிறார்கள். அந்த அளவுக்கு குடும்போதோடு பார்த்து சிரிக்க அற்புதமான படமாக இந்த படம் அமைந்துள்ளது. படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் எவ்வளவு சிரித்தார்களோ அதே அளவுக்கு வேதனையும் அடைந்தார்கள் என்றே சொல்லலாம். ஏனென்றால், சந்தானம் இப்போது […]

#Santhanam 4 Min Read
vishal about santhanam

“வீழ்வேன்னு நினைச்சியா? எனக்கு ஒன்னும் இல்லை” அதே கம்பீரத்துடன் விஷால்!

சென்னை: கம்பீர ஹீரோவாக இருந்த நடிகர் விஷாலின் சமீபத்திய தோற்றம், கை நடுக்கம் ஆகியவற்றை பார்த்த பலரும் “அச்சச்சோ என்னாச்சு விஷாலுக்கு” என பதறிப்போனார்கள். அதாவது, மதகஜ ராஜா படத்தின் வெளியீட்டுக்கு முன்னதாக, சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் அவரது உடல்நிலை சரியில்லாமல் இருந்ததை அடுத்து, நடிகருக்கு கடுமையான உடல்நலப் பிரச்சினை இருப்பதாகவும், மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு படங்களில் நடிக்க மாட்டார் என்றும் இணையத்தில் பரவியது. மேலும், விஷால் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் […]

#Santhanam 5 Min Read
vishal

பொங்கல் வின்னர் மதகஜராஜா? படம் எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம் இதோ!

சென்னை: 12 வருடங்களுக்கு பிறகு வெளியான சுந்தர்.சி – விஷாலின் ‘மதகஜராஜா’ படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பெரிய படங்கள் ஏதும் வெளியாகாத நிலையில், திடீரென ரிலீஸ் தேதியை அறிவித்து ஒட்டுமொத்த கவனத்தையும் தன் பக்கம் திருப்பியுள்ளது “மதகஜராஜா” திரைப்படம். அட ஆமாங்க, சுந்தர்.சி இயக்கத்தில் நடிகர்கள் விஷால், அஞ்சலி, வரலக்ஷ்மி சரத்குமார், சந்தானம் என பலர் நடித்துள்ள ‘மதகஜராஜா’ படம் 12 வருடங்களுக்கு பிறகு, இன்று (ஜன.,12) திரையரங்குகளில் […]

#Vishal 7 Min Read
MadhaGajaRaja

“என் வீட்டுக்காரருக்கு திருஷ்டி சுத்திப் போடனும்.. கண்ணு வெச்சிடாதீங்க ப்ளீஸ்..”- நடிகை குஷ்பு கலகல!

சென்னை : மதகஜராஜா திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 12-ஆண்டுகளுக்கு பிறகு இந்த படம் ஒரு வழியாக திரையரங்குகளில் வெளியாகி இருப்பதால் ரசிகர்கள் படத்தை பார்க்க மிகவும் ஆவலுடன் திரையரங்கிற்கு வருகை புரிந்து வருகிறார்கள். இந்த நிலையில், படம் வெளியாவதை முன்னிட்டு படத்தின் பிரஸ் மீட் நடத்தப்பட்டது. பிரஸ் மீட்டில் பத்திரிகையாளர் போன வருஷம் அரண்மனை 4, இந்த வருஷம் மதகஜராஜா இத பத்தி என்ன நினைக்கிறீங்க என்று கேட்டதற்கு, இயக்குநர் […]

#Kushboo 3 Min Read
Sundar C kushboo

ஐயோ விஷாலுக்கு என்னாச்சு? மேடையில் நடுங்கியதால் ரசிகர்கள் கவலை!

சென்னை : மதகஜராஜா திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 12-ஆண்டுகளுக்கு பிறகு இந்த படம் ஒரு வழியாக திரையரங்குகளில் வெளியாகவிருப்பதால் ரசிகர்கள் படத்தை பார்க்க மிகவும் ஆவலுடன் காத்துள்ளனர். படம் வெளியாவதை முன்னிட்டு படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில், விஷால், சுந்தர் சி, குஷ்பூ, விஜய் ஆண்டனி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தார்கள். விழாவில் பேசிய விஷால் பேசவே முடியாமல் கை […]

#Santhanam 5 Min Read
vishal health

“சிரிப்புக்கு பஞ்சமே இருக்காது” மத கஜ ராஜா குறித்து விஷால்!

சென்னை : பொங்கல் போட்டியில் இருந்து விடாமுயற்சி படம் வெளியேறியதில் இருந்து அடுத்ததாக பொங்கல் ரிலீஸ்க்கு நிறைய படங்கள் போட்டிக்கு வந்து கொண்டு இருக்கிறது. குறிப்பாக, நேசிப்பாயா, TenHours, உள்ளிட்ட படங்கள் வெளியாகவுள்ளது. அந்த வரிசையில் 90ஸ் கிட்ஸ் அதிகமாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த விஷாலின் மத கஜ ராஜா படமும் வெளியாகவுள்ளதாக திடீரென அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த 2013-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவிருந்த இந்த திரைப்படம் சில காரணங்களால் ரிலீஸ் ஆகாமல் இருந்தது. படம் சுந்தர் சி […]

#Santhanam 5 Min Read
Madha Gaja Raja

அடேங்கப்பா! சுந்தர் சி படத்தில் நடிக்க ஜீவா கேட்ட பெரிய சம்பளம்…எம்புட்டு தெரியுமா?

ஜீவா : நடிகர் ஜீவா கடைசியாக வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘கஸ்டடி’ படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் தோல்வியை சந்தித்தது. இந்த படத்தை தொடர்ந்து அவர் தமிழில் மேதாவி என்ற படத்தில் நடித்து வருகிறார். கடைசியாக இவர் நடித்த வெற்றி படம் என்றால் ஜிப்ஸி படத்தினை கூறலாம். ஏனென்றால், ஜிப்ஸி படம் பெரிய அளவில் வசூல் செய்யவில்லை என்றாலும் கூட விமர்சன ரீதியாக பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த படத்திற்கு பிறகு […]

Jeeva Salary 4 Min Read
jivaa and Sundar C

சுந்தர்சி-க்கு ராசி ஹீரோயினாக மறிய நடிகை?இனிமே அவர் இல்லாம படம் எடுக்கமாட்டாரு போலையே!

சுந்தர் சி : கடைசியாக இயக்குனர் சுந்தர் சி இயக்கிய அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்ற நிலையில், அவர் தன்னுடைய அடுத்த படத்தினை இயக்கும் வேளைகளில் ஈடுபட ஆரம்பித்துவிட்டதாக தெரிகிறது. அரண்மனை 4 படம் 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து பெரிய ஹிட் ஆகி இருப்பதன் காரணமாக திரும்பவும் அந்த அளவுக்கு ஒரு ஹிட் படத்தை கொடுக்க சுத்தர் சி முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அரண்மனை 4 படத்தின் வெற்றியை தொடர்ந்து சுந்தர் […]

Aranmanai 4 5 Min Read
Sundar C

பிளாப் ஆன சுந்தர் சி படம்…தேம்பி தேம்பி அழுத குஷ்பு மகள்!

சுந்தர் சி : அரண்மனை 4 எனும் மெகா ஹிட் படத்தை கொடுத்துள்ள சுத்தர் சி இந்த படத்திற்கு முன்னதாக காபி வித் காதல் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறாமல் வசூல் ரீதியாகவும் தோல்வியை சந்தித்தது. இந்த படத்தின் தோல்வியை  தொடர்ந்து ஹிட்  கொடுத்தே ஆகவேண்டும் என்ற நோக்கத்தோடு சுந்தர் சி அரண்மனை 4 படத்தை இயக்கி ஹிட் கொடுத்தார். இருப்பினும், காபி வித் […]

#Kushboo 3 Min Read
kushboo

வியாபாரத்துக்கு கவர்ச்சி வேணும்..அரண்மனை 5லையும் அது இருக்கு! சுந்தர் சி பேச்சு!!

அரண்மனை 5 : அரண்மனை 4 திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகப்பெரிய வெற்றி அடைந்து இருக்கும் நிலையில், அடுத்ததாக ஐந்தாவது பாகம் உருவாகவுள்ளதாகவும் அதிலும் கவர்ச்சி பாடல் கண்டிப்பாக இருக்கும் என இயக்குனர் சுந்தர் சி தெரிவித்துள்ளார். சுந்தர் சி இயக்கத்தில் ராஷி கண்ணா, தமன்னா, சுந்தர் சி, சந்தோஷ் பிரதாப், ராமச்சந்திர ராஜு, தேவ நந்தா, கோவை சரளா, யோகி பாபு உள்ளிட்ட பிரபலங்கள் நடிப்பில் கடந்த மே 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் […]

#Aranmanai4 5 Min Read
tamanna raashi khanna

பெரிய ஹீரோ தான் வேணும்! ஹிட் குஷியில் சுந்தர் சி எடுத்த முடிவு?

சுந்தர் சி : அரண்மனை 4 படம் பெரிய ஹிட் ஆகி இருக்கும் நிலையில், அடுத்ததாக பெரிய ஹீரோவை வைத்து படம் எடுக்க முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் கடைசியாக வெளியான அரண்மனை 4 படம் குடும்ப ரசிகர்கள் கொண்டாடி மிக்பெரிய ஹிட் பட்டியலில் இணைந்துள்ளது. 40 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 100 கோடி வசூல் செய்து மிகப்பெரிய ஹிட் ஆனது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து […]

Aranmanai 4 5 Min Read
sundar c

இந்த ஆண்டின் முதல் பிளாக்பஸ்டர்! 100 கோடி வசூல் செய்த அரண்மனை 4!

சென்னை : அரண்மனை 4 திரைப்படம் வெளியான நாளில் இருந்து தற்போது வரை 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் படமாக சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 படம் அமைந்தது என்றே கூறலாம். அதற்கு உதாரணம்  என்றால் படத்தின் வசூல் தான். சுந்தர் சி இயக்கத்தில் கடந்த மே 3-ஆம் தேதி வெளியான இந்த படம் பலத்த வரவேற்பை பெற்று இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக […]

Aranmanai 4 4 Min Read
Aranmanai 4

சுந்தர் சியை கெட்டவார்த்தை போட்டு திட்டிய மணிவண்ணன்! காரணம் என்ன தெரியுமா?

சென்னை : மணிவண்ணன் தன்னை ஒரு முறை கெட்டவார்த்தை போட்டு திட்டியதாக இயக்குனர் சுந்தர் சி தெரிவித்துள்ளார். சினிமாவில் மறக்க முடியாத ஒரு பிரபலத்தில் மணிவண்ணன் ஒருவர் என்று கூறலாம். நடிப்பு, இயக்கம் என இரண்டிலும் 1980,90,2000 சமயத்தில் கலக்கியவர். காமெடியான கதாபாத்திரமாக இருந்தாலும் சரி, நெகட்டிவ் கதாபாத்திரமாக இருந்தாலும் சரி அதைப்போல குணசித்ர கதாபாத்திரமாக இருந்தாலும் சரி அசத்தலான நடிப்பை வெளிப்படுத்திவிடுவார். அதைப்போலவே, மணிவண்ணன் அமைதி படை, 24 மணி நேரம், சின்ன தம்பி பெரிய […]

Amaidhi Padai 4 Min Read
sundar c Manivannan

விஜய்-க்கு வச்சிருந்த கதையை அஜித்துக்கு பண்ணிட்டேன்.! அடுத்தடுத்த மிஸ் செய்த சுந்தர் சி…

Sundar c: விஜய்க்காக எழுதிய கதையில்அஜித் நடித்தது குறித்த ஸ்வாரசியமான தகவலை இயக்குனர் சுந்தர் சி பகிர்ந்துள்ளார். இயக்குனர் சுந்தர் சி இயக்கி நடித்துள்ள ‘அரண்மனை 4’ திரைப்படம், உலகம் முழுவதும் கடந்த மே 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. காமெடி கலந்த திகில் திரைப்படமான இதில், தமன்னா, ராஷி கன்னா, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். முன்னதாக, இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக சுந்தர் சி ஊடகம் ஒன்றுக்கு பேட்டி […]

#Ajith 4 Min Read
vijay - sundar c

அந்த விஷயத்துக்கு என்னை ஏன் நம்புனீங்க.? ஹிப்ஹாப் ஆதி பளீச் கேள்வி.!

Hiphop Tamizha Adhi : இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி இயக்குனர் சுந்தர் சி யிடம் வெளிப்படையாக கேள்வி ஒன்றை கேட்டுள்ளார். இயக்குனர் சுந்தர் சி மற்றும் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி கூட்டணி ஒரு படத்தில் இணைந்தது என்றாலே அந்த படத்தின் பாடல்கள் எல்லாம் பெரிய அளவில் ஹிட் ஆகி விடும். அப்படி தான் இவர்களுடைய கூட்டணி இதுவரை அரண்மனை, ஆம்பளை, அரண்மனை 2, கலகலப்பு 2, வந்தா ராஜாவா தான் வருவேன், ஆக்சன், அரண்மனை […]

Amman Song 5 Min Read
Hiphop Tamizha Adhi

அரண்மனை 4 வசூலை முந்தியதா ஸ்டார்?முதல் நாள் வசூல் விவரம் இதோ!

Aranmanai 4 vs STAR : ஸ்டார் திரைப்படம் வெளியான முதல் நாளில் அரண்மனை 4 படத்தின் முதல் நாள் வசூலை முறியடிக்க தவறியுள்ளது. கவின் நடிப்பில் உருவான ஸ்டார் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்திற்கு முன்பு கவின் நடிப்பில் வெளியான டாடா படம் அவருக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்து இருந்த நிலையில், இந்த ஸ்டார் படமும் அவருக்கு அடுத்த பிளாக் பஸ்டர் படமாக அமைந்துள்ளது. […]

Aranmanai 4 5 Min Read
Aranmanai4 vs star

கோலிவுட் இஸ் பேக்! அரண்மனை 4 படத்துக்கு குவியும் மிரட்டல் விமர்சனங்கள்!

Aranmanai 4 : சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 திரைப்படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு அயலான், கேப்டன் மில்லர் உள்ளிட்ட பெரிய படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. அதனை தொடர்ந்து லால் சலாம், சிங்கப்பூர் சலூன், வடக்குப்பட்டி ராமசாமி ஆகிய படங்களும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று ஹிட் ஆகி இருந்தது. அதன்பிறகு மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய மாதங்களில் பெரிய அளவில் […]

Aranmanai 4 8 Min Read
Aranmanai4

இந்த ஆண்டு இறுதிக்குள் நல்லது நடக்கும்! சங்கமித்ரா குறித்து சுந்தர் சி!

Sangamithra : சங்கமித்ரா திரைப்படம் இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கப்படும் என இயக்குனர் சுந்தர் சி தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் பெரிய எதிர்பார்ப்புகளை எகிற வைத்து எடுக்கமுடியாமல் இருக்கும் திரைப்படங்களில் ஒன்று இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாக இருந்த சங்கமித்ரா. இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவி, ஆர்யா, திஷா பதானி, ஸ்ருதி ஹாசன், ஜெகபதி பாபு, உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்க இருந்தார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் […]

#Arya 4 Min Read
Sundar C about sangamithra

வின்னர் படத்தை வச்சு தெலுங்கு சினிமாவை பழி வாங்க முயன்ற சுந்தர் சி! கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி?

Winner : தெலுங்கு சினிமாவை பழி வாங்க வின்னர் படத்தை காப்பி அடித்து எடுத்தேன் என சுந்தர் சி தெரிவித்துள்ளார்.  இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் பிரசாந்த் நடிப்பில் கடந்த 2003-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்று ஹிட்டான திரைப்படம் வின்னர். இந்த திரைப்படத்தில் வடிவேலு, கிரண் ரத்தோட், ரியாஸ் கான், எம். என்.நம்பியார், நிரோஷா, எம்.என்.ராஜம் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார்கள். காலங்கள் கடந்தும் தமிழ் சினிமாவில் தவிர்க்க […]

Prashanth 6 Min Read
sundar c

பிரசாந்தை ஐட்டம் பாயாக மாற்றிய சுந்தர் சி! வின்னர் படத்துக்கு பின்னாடி இப்படி ஒரு சம்பவமா?

Winner : வின்னர் படத்தில் ஒரு பாடலுக்காக பிரசாந்தை ஐட்டம் பாயாக மாற்றிவிட்டேன் என சுந்தர் சி தெரிவித்துள்ளார். இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள அரண்மனை 4 திரைப்படம் வரும் மே 3-ஆம் தேதி பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது. அந்த வகையில் பேட்டி ஒன்றில் சுந்தர் சி நடிகர் பிரசாந்துடன் கலந்துகொண்டார். […]

#Prasanth 6 Min Read
sundar c