2019-ம் ஆண்டு ஆஸ்கர் விருது வாங்கிய திரைப்படங்களின் பட்டியல் !!!

Default Image
  • இந்த ஆண்டுக்கு ஆஸ்கர் விருது பெற இருக்கும் திரைப்படம்.
  • இது 91வது ஆஸ்கர் திரைப்பட விருது விழா.

சினிமா துறையில் உயரிய விருதான ஆஸ்கார் விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகின்றது.அதில் சிறந்த திரைப்படம் , நடிகர்கள் , நடிகைகள் , தொழில்நுட்ப கலைஞர்கள் , இசையமைப்பாளர்கள் என சினிமா துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும்.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கு ஆஸ்கர் விருது பெற இருக்கும் திரைப்படம் , நடிகர்கள் , இயக்குனர் , நடிகைகள் உட்பட பலரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது.இது 91வது ஆஸ்கர் திரைப்பட விருது விழா.

பரிந்துரைக்கப்பட்ட சிறந்த திரைப்படங்கள் :

  • BohemianRhapsody – 4
  • BlackPanther – 3
  • GreenBook – 3
  • Roma – 3
  • AStarIsBorn – 1
  • BlacKkKlansman – 1
  • TheFavourite – 1
  • FirstMan – 1
  • IfBealeStreetCouldTalk – 1
  • Vice – 1

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்