சென்னை : பார்க்கிங் படத்தின் திரைக்கதை ஆஸ்கர் அகாடமி ஸ்கிரிப்ட் நூலகத்தில் இடம்பெற்றுள்ளது. ஹரிஷ் கல்யாண் சினிமா வாழ்க்கையில் பெரிய வெற்றிப்படமாக அமைந்த படம் என்றால் பார்க்கிங் படத்தை சொல்லலாம். இந்த திரைப்படத்தினை இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கி இருந்தார். படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், இந்துஜா ரவிச்சந்திரன், பிராத்தனா நாதன், இளவரசு, ரமா, வெற்றிவேல் ராஜா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார்கள். கார் ஒன்றை பார்க்கிங் செய்வதால் இருவருக்கும் ஏற்பட கூடிய பிரச்னையை கதையாக […]
RRR Movie: 96-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா, அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில், நடிகர்கள் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடித்த பிளாக்பஸ்டர் திரைப்படமான ஆர்ஆர்ஆர் படத்தின் பாடல் இடம்பெற்று கவனத்தை ஈர்த்தது. READ MORE – Oscars 2024: ஆஸ்கர் விருதுகள் வென்றவர்களின் முழு பட்டியல் இதோ.! 2023 ஆம் ஆண்டில் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருதினை ஆர்ஆர்ஆர் படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் […]
Oscar 2024 இயக்குனர் மார்ட்டின் ஸ்கோர்செஸி இயக்கத்தில் லியோனார்டோ டிகாப்ரியோ, லில்லி கிளாட்ஸ்டோன், மார்ட்டின் ஸ்கோர்செஸி, மார்ட்டின் ஸ்கோர்செஸி, பிரெண்டன் ஃப்ரேசர், ஜெஸ்ஸி பிளெமன்ஸ், லூயிஸ் கேன்செல்மி, லூயிஸ் கேன்செல்மி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ‘கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன்’ (Killers of the Flower Moon). Read More – குடிப்பொறுக்கிகளின் கூத்தாட்டம்..! அயோக்கியர்கள்… மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை திட்டி தீர்த்த எழுத்தாளர் ஜெயமோகன் கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியான […]
Ukraine : உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில், தற்போதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. எல்லை பகுதிகளில் உக்ரனைக்கு எதிராக ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமடைந்து வருகிறது. 2 ஆண்டுகளுக்கு மேலாக தொடரும் இந்த தொடர் தாக்குதலால் இருதரப்பிலும் பலர் உயிரிழந்துள்ளனர். Read More – சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதுகளை தட்டி தூக்கிய நம்ம பீக்கி பிளைண்டர்ஸ், அயர்ன் மேன் நாயகர்கள்.! எனவே, இந்த போருக்கு மத்தியில் உக்ரைன் […]
Oscars 2024 : சினிமா துறையில் மிகவும் பெரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 96- வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா தற்போது அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் சிறந்த ஆடை வடிவமைப்பாளர் விருதை வழங்க WWF மல்யுத்த வீரரும், ஹாலிவுட் நடிகருமான ஜான் சீனா நிர்வாணமாக மேடையில் நடந்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. Read […]
Oscars 2024 – 96வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா தற்போது அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் அதிக பிரிவுகளில் விருதுகளுக்கு கடந்தாண்டு பெரும் வரவேற்பை பெற்ற கிறிஸ்டோபர் நோலனின் ‘ஒபன்ஹைமர்’ திரைப்படம் பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது. Read More – 96வது ஆஸ்கர் விருது கொண்டாட்டம்… ஓபன்ஹைமருக்கு குவியும் விருதுகள்… எதிர்பார்த்ததை போலவே ஓப்பன்ஹைமர் திரைப்படம் அதிக விருதுகளை வென்றுள்ளது. அதிலும் முக்கிய விருதுகளான நடிகர், இயக்குனர், துணை நடிகர், […]
Oscars : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் சிறப்பாக பணியாற்றிய கலைஞர்களுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. Read More – குடிப்பொறுக்கிகளின் கூத்தாட்டம்..! அயோக்கியர்கள்… மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை திட்டி தீர்த்த எழுத்தாளர் ஜெயமோகன் இந்திய நேரப்படி இன்று அதிகாலை தொடங்கிய ஆஸ்கர் விருது விழாவில் பல்வேறு உலகப்புகழ் பெற்ற […]
சினிமா துறையில் உயரிய விருதாக கருதப்படும் ஒரு விருது என்றால் ஆஸ்கர் விருது என்று கூறலாம். அந்த வகையில், 96வது ஆஸ்கர் விருது அதாவது கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கான ஆஸ்கர் விருதுகளில் தேர்வாகியுள்ள படங்கள் குறித்த விவரம் வெளியாகி இருக்கிறது. சிறந்த இயக்குனர் பிரிவில் அதிகமுறை (இதுவரை அதாவது 10 முறை) ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைப்பட்ட வாழும் இயக்குனர் என்ற சாதனையை ஹாலிவுட்டின் புகழ்பெற்ற இயக்குநர் மார்ட்டின் ஸ்கோர்செஸி படைத்திருக்கிறார். ஆம், 81 […]
சிறந்த நடிகருக்கான ‘ஆஸ்கர் விருதை’ வில் ஸ்மித் வென்றுள்ளார். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று நடைபெற்று வரும் கோலாகலமான விழாவில் ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில்,சிறந்த நடிகருக்கான ‘ஆஸ்கர் விருதை’ வில் ஸ்மித் வென்றுள்ளார்.கிங் ரிச்சர்ட் திரைப்படத்தில் நடித்ததற்காக வில் ஸ்மித்திற்கு ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வீனஸ் – செரீனா வில்லியம்ஸ் சகோதரிகளின் தந்தையாக நடித்து சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக ஆஸ்கர் விருதை வில் ஸ்மித் தட்டிச் சென்றுள்ளார். இதனிடையே இன்று காலை வெளியான அறிவிப்பின்படி,”DUNE” […]
“DUNE” திரைப்படம் 6 ஆஸ்கர் விருதுகளை தட்டிச் சென்றுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வரும் வண்ணமயமான விழாவில் ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில்,”DUNE” திரைப்படமானது சிறந்த ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இசை,காட்சி அமைப்பு உள்ளிட்ட 6 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது.குறிப்பாக,சிறந்த ஒலி,தயாரிப்பு வடிவமைப்பு பிரிவுகளிலும் “DUNE” திரைப்படம் ஆஸ்கர் விருதுகளை தட்டிச் சென்றுள்ளது. அதே சமயம்,சிறந்த விஷ்வல் எபெக்ட்ஸ்க்கான ஆஸ்கர் விருதை DUNE படத்திற்காக நான்கு பேர் பெற்றுக் கொண்டனர்.சிறந்த இசைக்கான ஆஸ்கர் விருதை DUNE […]
இந்த ஆண்டுக்கு ஆஸ்கர் விருது பெற இருக்கும் திரைப்படம். இது 91வது ஆஸ்கர் திரைப்பட விருது விழா. சினிமா துறையில் உயரிய விருதான ஆஸ்கார் விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகின்றது.அதில் சிறந்த திரைப்படம் , நடிகர்கள் , நடிகைகள் , தொழில்நுட்ப கலைஞர்கள் , இசையமைப்பாளர்கள் என சினிமா துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும். இந்நிலையில் இந்த ஆண்டுக்கு ஆஸ்கர் விருது பெற இருக்கும் திரைப்படம் , நடிகர்கள் , இயக்குனர் , நடிகைகள் உட்பட பலரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது.இது 91வது ஆஸ்கர் […]
இந்த ஆண்டு 91வது ஆஸ்கர் திரைப்பட விருது வழங்கப்பட்டு வருகிறது. சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது கிரீன் புக் (GREEN BOOK) படத்தில் நடித்த மஹேர்சலா அலிக்கு வழங்கப்பட்டது சினிமா துறையில் உயரிய விருதான ஆஸ்கார் விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகின்றது.அதில் சிறந்த திரைப்படம் , நடிகர்கள் , நடிகைகள் , தொழில்நுட்ப கலைஞர்கள் , இசையமைப்பாளர்கள் என சினிமா துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் இந்நிலையில் இந்த ஆண்டுக்கு ஆஸ்கர் விருது பெற இருக்கும் திரைப்படம் […]
இந்த ஆண்டுக்கான ஆஸ்கார் விருது பெறுபவர்களின் பெயர் பட்டியல் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சினிமா துறையில் உயரிய விருதான ஆஸ்கார் விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகின்றது.அதில் சிறந்த திரைப்படம் , நடிகர்கள் , நடிகைகள் , தொழில்நுட்ப கலைஞர்கள் , இசையமைப்பாளர்கள் என சினிமா துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் இந்நிலையில் இந்த ஆண்டுக்கு ஆஸ்கர் விருது பெற இருக்கும் திரைப்படம் , நடிகர்கள் , இயக்குனர் , நடிகைகள் உட்பட பலரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சிறந்த நடிகைகள் வரிசையில் […]
அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸில் 90வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் மறைந்த இந்திய திரைப்பட கலைஞர்கள் நடிகர் சசி கபூர், நடிகை ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதேபோல் மறைந்த ஜேம்ஸ்பாண்ட் முன்னால் நாயகன் ‘ரோஜர் மூர்’ உள்ளிட்ட பல ஹாலிவுட் திரைப்பட கலைஞர்களுக்கு அஞ்சலி செலுத்தும்போது இந்திய திரைப்பட கலைஞர்கள் நடிகர் சசி கபூர், நடிகை ஸ்ரீதேவிக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸில் 90வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் சிறந்த சவுண்ட் எடிட்டிங் – ஆஸ்கர் விருது Dunkirk-படத்திற்க்காக அலெக்ஸ் கிப்ஸன், சிச்சர்டு கிங்கிற்கு வழங்கப்பட்டது. சிறந்த கலை இயக்குநருக்கான ஆஸ்கர் விருது ‘தி ஷேப் ஆப் வாட்டர்’ படத்திற்காக 3 பேருக்கு வழங்கப்பட்டது. பால் ஆஸ்டர்பெர்ரி, ஜெஃப்ரி மெல்வின், ஷேன் வியூ ஆகியோருக்கு சிறந்த கலை இயக்குநர் விருது வழங்கப்பட்டது. அதேபோல் சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான விருதை – ‘கோகோ’ என்ற அனிமேஷன் […]
அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸில் 90வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் ரஷ்யாவின் அறிவியல் மற்றும் ஒலிம்பிக் வீரர்கள் பதக்கம் வெல்ல நடந்த சதியை மையமாக வைத்து அமரிக்காவின் பிரையன் ஃபோகல் இயக்கிய ‘இகாரஸ்’ என்ற திரைப்படம் சிறந்த முழுநீள ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றது. அதே போல் சிறந்த ஆடை வடிவமைப்பாளர் விருதினை ‘ஃபான்டம் த்ரட்’ என்ற திரைப்படத்தில் பணியாற்றியமைக்காக மார்க் பிரிட்ஜஸ் என்பவருக்கு வழங்கப்பட்டது.
அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸில் 90வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் சிறந்த சிகை அலங்காரம்-பிரிட்டிஷ் முன்னால் பிரதமர் வின்சென்ட் சர்ச்சில் வாழ்க்கை தழுவி எடுக்கப்பட்ட பிரிட்டிஷ் படமான டார்க்கஸ்ட் ஹவர் என்னும் படத்தில் பணியாற்றிய 3 பேருக்கு சிறந்த சிகை அலங்கார விருது தேர்வு செய்யப்பட்டனர். டேவிட் மலினவ்ஸ்கி, லூசி சிப்பிக், கஷூஹிரோ சுஜி ஆகியோருக்கு சிறந்த மேக்கப்-க்கான விருது வழங்கப்பட்டது
அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸில் 90வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா தொடங்கியது. இவ்விழாவில் சிறந்த துணை நடிகராக அமெரிக்க நடிகர் சாம் ராக்வெல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ‘திரி பில்போர்ட்ஸ் அவுட் சைட் எப்பிங் மிசௌரி’ என்னும் படத்தில் துணை நடிகராக நடித்தற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே 2002ல் சிறந்த நடிகருக்கான ஃபீனிக்ஸ் பிலிம் கிரிடிக்ஸ் சொசைட்டி விருது, 2003ல் சிறந்த நடிகருக்கான சில்வர் பியர் விருது, துணை நடிகருக்கான கோல்டன் குளோப் விருது – மோஷன் […]