நல்லபடங்கள், நல்ல கதைகளத்துடன் எந்த மொழியில் வெளிவந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்கள் அதனை கொண்டாட தவறியதில்லை. அப்படிதான் சில வருடங்களுக்கு முன்னர் நிவின்பாலி நடித்த ‘பிரேமம்‘ திரைப்படம் சென்னையில் 1வருடம் ஓடி சாதனை பரிந்தது.அதேபோல தற்போதும் தெலுங்கில் ‘அர்ஜூன் ரெட்டி‘ திரைப்படம் மூலம் தமிழ்நாட்டில் பிரபலமானவர்விஜய் தேவரகொண்டா.இவர் நடிப்பில் அண்மையில் வெளியானகீதா கோவிந்தம்திரைப்படம் தெலுங்கு மொழியிலேயே வெளியாகி சென்னையில் மட்டும்1 கோடிக்குஅதிகமாக வசூல் செய்துள்ளது.அதே போல தமிழ் மொழிபடங்களானநயன்தாராநடித்தகோலமாவு கோகிலாதிரைப்படம் 3.80 கோடி வசூல் செய்துள்ளது.ஒன்றாக வெளியானவிஸ்வரூபம்மற்றும்பியார் பிரேமா காதல்திரைபடங்கள் முறையே4.78மற்றும்2.23கோடிகள் வசூல் செய்துள்ளது.இவை அனைத்தும் சென்னை மாநகரின் கணக்கெடுப்பு மட்டுமே.
DINASUVADU