இந்த படம் மட்டும் தான் ஹிட் : மற்ற படங்கள் அனைத்தும் ஃப்ளாப்

தமிழ் சினிமாவில் நாளுக்கு நாள் நலிவடைடைந்து கொண்டுதான் இருக்கிறது. டிக்கெட் விலையும் குறைந்த பாடில்லை. அந்த அளவுக்கு கட்டணங்கள் உயர்ந்துள்ளன. இந்நிலையில் இந்த

தமிழ் சினிமாவில் நாளுக்கு நாள் நலிவடைடைந்து கொண்டுதான் இருக்கிறது. டிக்கெட் விலையும் குறைந்த பாடில்லை. அந்த அளவுக்கு கட்டணங்கள் உயர்ந்துள்ளன. இந்நிலையில் இந்த வருடம் தொடங்கி இரண்டரை மாதங்கள் கழிந்துள்ள நிலையில் இதுவரை 35 படங்கள் வெளிவந்துவிட்டன.

unknown node

ஆனால் அதில் ஹிட் என்பது விரல் விட்டு என்னும் அளவிற்கு கூட இல்லை. அந்த வகையில் இந்த வருடம் லாபம் சம்பாதித்து ஓடிய ஒரே படம் சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த ‘கலகலப்பு 2’ மட்டுமே.

இப்படம் மட்டுமே விநியோகிஸ்தர்களுக்கும், தியேட்டர் உரிமையாளர்களுக்கும் லாபம் சம்பாதித்து கொடுத்த திரைப்படம். மற்ற அனைத்து படங்களும் தோல்வியே. என வினியோகிஸ்தர் தரப்பு கூறுகிறது.

இந்த படம் மட்டும் தான் ஹிட் : மற்ற படங்கள் அனைத்தும் ஃப்ளாப்