Tag: jeeva

விபத்துக்கு நடுவே செல்பி…கடுப்பாகி கடுமையாக திட்டிய ஜீவா!

சென்னை : கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே சாலையோர தடுப்பில் மோதி நடிகர் ஜீவா சென்ற கார் விபத்தில் சிக்கியது. ஜீவா மற்றும் அவரது மனைவியுடன் கள்ளக்குறிச்சியில் இருந்து சென்னைக்கு திரும்பியபோது சின்னசேலம் அருகே காரில் சென்று கொண்டிருந்தார். அந்த சமயம், இருசக்கர வாகனம் ஒன்று வேகமாக குறுக்கே வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, பைக் மீது மோதிவிடக் கூடாது என்பதற்காக ஜீவா காரை திருப்பியுள்ளார். அப்போது, சாலையோர தடுப்பு கட்டையில் மோதி அவருடைய கார் விபத்தில் […]

#Chennai 4 Min Read
Jeeva

மைதானத்தில் நிகழ்ந்த சூரி காமெடி ..! வைரலாகும் வீடியோ ..!

டி20I: இன்று நடைபெற்ற டி20 போட்டியில் வங்கதேச வீரரான டன்சிட் பேட்டிங் விளையாடும் பொழுது தமிழ் படமான ‘ஜீவா’ படத்தில் உள்ள காமெடி காட்சி போல ஒரு நிகழ்வு அரங்கேறி உள்ளது. டி20 உலகக்கோப்பை தொடரில் இன்றைய போட்டியில் வங்கதேச அணியும், நெதர்லாந்து அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்று நெதர்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. இதன் மூலம் பேட்டிங் களமிறங்கிய வங்கதேச அணி நன்றாகவே விளையாட்டை தொடங்கி விளையாடியது. சரியாக, 3-வது […]

#NEDvBAN 4 Min Read
Bangladesh Player

பார்த்தாலே பிடிக்கல! அந்த நடிகர் கூட நடிக்க நோ சொன்ன சில்க் ஸ்மிதா?

Silk Smitha : சத்யராஜை பார்த்தாலே பிடிக்கவில்லை என அவருடன்  நடிக்க நடிகை சில்க் ஸ்மிதா அந்த சமயம் மறுத்துள்ளார். 80,90 ஆகிய காலகட்டத்தில் முன்னணி கவர்ச்சி நடிகையாக வளம் வந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. கவர்ச்சியான காட்சிகள் என்றாலும் சரி கவர்ச்சியான பாடல்களில் நடனம் ஆடுவது என்றாலும் சரி அந்த சமயம் ஒரு கலக்கு கலக்கி கொண்டு இருந்தார். சிவாஜியில் இருந்து, ரஜினி, கமல் என பல பெரிய நடிகர்கள் படத்தில் நடித்து அந்த சமயம் […]

#Sathyaraj 5 Min Read
Silk Smitha

சிவகார்த்திகேயனின் மெகா ஹிட் வருத்தபடாத வாலிபர் சங்கத்தை மிஸ் செய்த அந்த இரண்டு நடிகர்கள்.!?

வருத்தபடாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர்கள் யார் என்பது குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி நடிப்பில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீ திவ்யா நடித்திருந்தார். இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்திருந்தார். காமெடி கலந்த காதல் படமாக உருவான இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை படைத்தது. இந்த […]

#Santhanam 3 Min Read
Default Image

தியேட்டரில் படம் பார்க்கும் சந்தோஷம் ஓடிடியில் கிடைக்காது- நடிகர் ஜீவா..!

பழையநிலைக்கு சினிமா மாறிவருகிறது திரையரங்குகளில் 100 சதவீதம் பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்து இருப்பது மிகவும் சந்தோஷம் என்று நடிகர் ஜீவா கூறியுள்ளார்.  நடிகர் ஜீவா மற்றும் அருள்நிதி இணைந்து நடித்துள்ளபுதிய திரைப்படம் களத்தில் சந்திப்போம். இயக்குனர் ராஜசேகர் இயக்கத்தில் இந்த திரைப்படத்தினை தயாரிப்பாளர் ஆர். பி. சௌத்ரி தனது சூப்பர் குட்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார். மேலும் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக நடிகை மஜிமா மோகனும் […]

jeeva 5 Min Read
Default Image

ராஜசேகர் இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள “களத்தில் சந்திப்போம்” எப்போது வெளியாகிறது தெரியுமா?

இயக்குனர் ராஜசேகர் அவர்களின் இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள களத்தில் சந்திப்போம் எனும் புதிய திரைப்படம் ஜனவரி 28ஆம் தேதி தைப்பூசம் அன்று வெளியாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்பி சவுத்ரி அவர்களின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இயக்குனர் ராஜசேகரன் அவர்ஜலிங் புதிய படம் ஆகிய களத்தில் சந்திப்போம் எனும் படத்தில் கதாநாயகனாக ஜீவாவும் அருள்நிதியும் நடித்துள்ளனர். இந்த படத்தில் கதாநாயகிகளாக மஞ்சிமா மோகன், பிரியா பவானி சங்கர் ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர். இவர்களுடன் சேர்ந்து ராதாரவி […]

arumnithi 3 Min Read
Default Image

கொரோனா எதிரொலி! மீண்டும் திரும்புகிறது பழங்கால பழக்கம்!

 கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் முதலில் சீனாவில் பரவி வந்த நிலையில், தற்போது இந்த நோய் மற்ற நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த நோயினால் பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில், இந்த நோய் குறித்து பேசிய நடிகர் ஜீவா, ‘தமிழகத்தில் வைரஸ் பாதிப்பு அதிகம் இருக்காது. சினிமா மற்றும் தொழில்கள் பெரிய பாதிப்பை கண்டுள்ளது. இருப்பினும் இஞ்சி மஞ்சள் பூண்டு புளி என பழங்கால பொருட்கள் அதிகமாக தற்போது […]

#Corona 2 Min Read
Default Image

ஜீவாவின் ஜிப்ஸி படத்தின் புதிய பாடல்!

இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில், நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜிப்ஸி. இந்த படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக நடிகை நடாஷா நடிக்கிறார். இப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.   இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிற நிலையில், தற்போது இப்படத்தின் புதிய பாடல் ஒன்று வெளியாகியுள்ளது.   

Gypsy 2 Min Read
Default Image

ஜீவாவின் ஜிப்ஸி திரைப்படத்தின் புதிய அப்டேட்!

இயக்குனர் ரஜினிமுருகன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ஜிப்ஸி. இந்த படத்தில், ஜீவா, நடாஷா சிங் போன்ற முக்கியமான பிரபலங்கள் நடிக்கின்றனர். இப்படம் சில தடைகளால் தடைப்பட்டிருந்த நிலையில், தற்போது இப்படம் வரும்  6-ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இப்படம், சாலை பயணத்தில் ஏற்படும் காதலை மையமாக கொண்டு, சமூக விஷயங்களை முன்னிலைப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டீசர், பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படத்தின் ஸ்னீக் பீக் வெளியாகி […]

Gypsy 2 Min Read
Default Image

இந்த காரணத்திற்க்காக தான் சமூக வலைத்தளங்களை விட்டு வெளியேறுகிறேன்! – பிரபல தமிழ் இயக்குனர் விளக்கம்!

இயக்குனர் சுசீந்திரன் தனது சமூக வலைதள பக்கங்களான டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து வெளியேறினார்.  பட வேலைகளில் பிஸியானதால் சமூக வலைத்தளங்களை விட்டு விலகுவதாக தகவல் வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, அழகர் சாமியின் குதிரை, ஜீவா, பாண்டிய நாடு, கென்னடி கிளப் என பல நல்ல படங்களை இயக்கியவர் சுசீந்திரன். இவர் இயக்கத்தில் அடுத்ததாக ஏஞ்சலினா, சாம்பியன் ஆகிய படங்கள் ரிலீசிற்கு ரெடியாக இருக்கிறது. இதில் சாம்பியன் அடுத்த வாரம் ரிலீசாக […]

jeeva 2 Min Read
Default Image

என்னடா இது! பூ ஒரு தினுசா பூத்திருக்கு! கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட ஜீவா பட நடிகை!

நடிகை பூஜா ஹெக்டே பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் நடிகர் ஜீவாவுடன் இணைந்து நடித்ததை முகமூடி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், வித்தியாசமான உடையில் எடுத்த புகைப்படாததாகி பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,   View this post on Instagram   […]

cinema 2 Min Read
Default Image

இந்த குரங்கை சாதாரணமான குரங்குனு நெனச்சீராதீங்க! குரங்கை தூக்கிக் கொண்டே அலையும் பிரபல நடிகர்!

நடிகர் சதீஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து எதிர்நீச்சல் படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள கொரில்லா படத்தில், ஜீவாவுடன் இணைந்து குரங்கும் நடிக்கிறது. இந்த குரங்கு பல சேட்டைகள் செய்கிறது. ஆனால், மிகச்சிறப்பான முறையில் நடிக்கிறது. இதனையடுத்து, நடிகர் சதீஸ் தனது […]

#Sathish 2 Min Read
Default Image

குரங்கிடம் அடிவாங்கிய நடிகர் சதீஷ்!

நடிகர் சதீஷ்  தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த எதிர்நீச்சல் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், இயக்குனர் டான் சாண்டி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கொரில்லா. இப்படத்தில், நடிகர் ஜீவா, ஷாலினி பாண்டே, சதீஷ், விவேக், பிரசன்னா, மொட்டை ராஜேந்திரன் போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர். இதனையடுத்து நடிகர் சதீஷ் சமீபத்தில் […]

#Sathish 2 Min Read
Default Image

தர்பார் படத்தில் களமிறங்கும் திருநங்கை!

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, பல கோடிகளை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில், தர்பார் படத்தில் திருநங்கை ஜீவா அவர்களும் இணைந்து நடிக்கவுள்ளார்.  

cinema 2 Min Read
Default Image

கொரில்லா படத்தில் நடிக்கும் குரங்கு இவ்வளவு சேட்டைகள் செய்துள்ளதா?

இயக்குனர் டான் சாந்தி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கொரில்லா. இப்படத்தில், நடிகர் ஜீவா மற்றும் அவருக்கு ஜோடியாக ஷாலினி பாண்டே நடித்துள்ளார். இப்படம் குறித்து ஜீவா அவர்கள் கூறுகையில், இப்படத்தில் நடித்துள்ள சிம்பண்சியின் சேட்டைகள் குறித்து கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், படப்பிடிப்பின் போது, சிம்பன்சி குரங்கிடம் அடி, உதை, குத்து வாங்காதவர்களே கிடையாது. அதன் மனநிலை நன்றாக இருந்தால், நன்றாக நடிக்கும், சில நேரங்களில் பயங்கரமாக அடிக்கும் என தெரிவித்துள்ளார். மேலும், எவ்வளவு சேட்டைகள் செய்தாலும், […]

cinema 2 Min Read
Default Image

இது மாஸ்க் இல்ல சார், ஒரிஜினல் என் மூஞ்சி சார்!

இயக்குனர் டாண் சாண்டி இயக்கத்தில், நடிகர் ஜீவா இயக்கத்தில் உருவாகி, விரைவில் திரைக்கு வரவுள்ள படம் கொரில்லா. இப்படத்தில் நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக ஷாலினி பாண்டே நடித்துள்ளார். மேலும் இப்படத்தில், யோகி பாபு, சதீஸ் உள்ளிட்ட நடிகர்களும் நடித்துள்ளனர். ரசிகர்கள் மத்தியில் இப்படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாக உள்ள நிலையில், நடிகர் தனுஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில் கொரில்லா படத்தின் ட்ரைலரை பதிவிட்டுள்ளார்.

cinema 2 Min Read
Default Image

கொரில்லாவின் டீசரை வெளியிடும் சூர்யா

நடிகர் ஜீவா நடிப்பில் அடுத்தாக வெளிவரவுள்ள திரைப்படம் கொரில்லா. இப்படத்தில் நடிகய்களுக்கு இணையாக ஒரு சிம்பன்ஸி வகை குரங்கும் நடித்து வருவது குறிப்பிடதக்கது. இப்படத்தில் அர்ஜூன் ரெட்டி புகழ் ஷாலினி பாண்டே நடிக்கிறார். இவர்களுடன் நடிகர் சதீஸூம் நடிக்கிறார். இப்படத்தின் டீசர் செப்டம்பர் 16ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனை நடிகர் சூர்யா வெளியிட உள்ளார். DINASUVADU

#Surya 1 Min Read
Default Image

இந்த படம் மட்டும் தான் ஹிட் : மற்ற படங்கள் அனைத்தும் ஃப்ளாப்

தமிழ் சினிமாவில் நாளுக்கு நாள் நலிவடைடைந்து கொண்டுதான் இருக்கிறது. டிக்கெட் விலையும் குறைந்த பாடில்லை. அந்த அளவுக்கு கட்டணங்கள் உயர்ந்துள்ளன. இந்நிலையில் இந்த வருடம் தொடங்கி இரண்டரை மாதங்கள் கழிந்துள்ள நிலையில் இதுவரை 35 படங்கள் வெளிவந்துவிட்டன. ஆனால் அதில் ஹிட் என்பது விரல் விட்டு என்னும் அளவிற்கு கூட இல்லை. அந்த வகையில் இந்த வருடம் லாபம் சம்பாதித்து ஓடிய ஒரே படம் சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த ‘கலகலப்பு 2’ மட்டுமே. இப்படம் மட்டுமே விநியோகிஸ்தர்களுக்கும், […]

#Jai 2 Min Read
Default Image

ஜீவா ஓட்டத் தயாராகும் சூர்யாவின் ஜிப்சி!

நடிகர் ஜீவா அடுத்ததாக நடிக்கவுள்ள படத்தை  ராஜு முருகன் இயக்குகிறார் .இந்த படத்தின் தலைப்பு  ‘ஜிப்சி’ என்ற வைக்கபப்பட்டுள்ளது. இப்படத்தின் கதை முதலில் நடிகர் சூர்யாவிடம்தான் சொல்லப்பட்டதாம். அவரால் தேதிகள் ஒதுக்க முடியாததால், இப்பட வாய்ப்பை ஜீவா பெற்றுள்ளார். ‘குக்கூ’, ‘ஜோக்கர்’ போன்ற படங்களை இயக்கியவர்தான் ராஜு முருகன். ஒரு சமூகப் பிரச்சனையை பெரிய பட்ஜெட்டில் ‘ஜிப்சி’ மூலம் அவர் எடுக்க உள்ளாராம்.நீண்ட நாட்களாக வெற்றிக்கு போராடும் நடிகர் ஜீவா இதில் வெற்றியடைவாரா என்பதை பொறுத்து இருந்து தான் […]

#Surya 2 Min Read
Default Image

மலேசியாவில் நடந்த கலைநிகழ்ச்சியில் பிரபலங்களுக்கு நடந்த அவமானம். அப்படி என்னத்தான் நடந்தது அங்கு…??

    மலேசியாவில் கோலாகலமாக தமிழ் சினிமா பிரபலங்கள் எல்லோரும் சேர்ந்து நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவும், புகைப்படங்களும் வெளியாகிய வண்ணம் உள்ளன. இந்நிலையில், அந்த நிகழ்ச்சிக்கு வந்த 130 பிரபலங்கள் அவமானப்படுத்தப்பட்டு விமான நிலையம் வந்தும், திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இந்நிகழ்ச்சி நடிகை ராதிகாவுக்கும், சரத்குமாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை என்று ஏற்கெனவே தகவல் வந்தது. அதோடு நேற்று எஸ்.வி. சேகரும் தனது டிவிட்டர் பக்கத்தில் “விஜயகாந்த் நடிகர் […]

#Surya 2 Min Read
Default Image