Tag: sundhar.c

மீண்டும் அரண்மனையில் இணையும் ஆண்ட்ரியா!

அரண்மனையில் மீண்டும் இணையும் ஆண்ட்ரியா. மூன்றாம் பாகத்திலும் அதே கதாபத்திரத்தில் களமிறங்கும் ஆண்ட்ரியா. சமீபத்தில் இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான வந்தா ராஜாவா தான் வருவேன் மற்றும் ஆக்சன் போன்ற திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றியை அவருக்கு பேரருட் கொடுக்கவில்லை. இதனையடுத்து தற்போது இவர் சான் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகவிருக்கும் அரண்மனை -3 படத்தை சுந்தர்.சி அவர்களே இயக்கவுள்ளார். இந்த படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, விவேக், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். மேலும் இந்த […]

#TamilCinema 2 Min Read
Default Image

மிலிட்டரி ஆபிஸராக விஷால்! இரு நாயகிகள்! சுந்தர்.சியின் ஆக்சன் பட பிரமாண்ட அப்டேட்ஸ்!

நடிகர் விஷால் இரும்பு திரை, அயோக்யா ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் ஆக்சன் எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ட்ரைடென்ட் ரவி என்பவர் தயாரித்து வருகிறார். இப்படத்தில் விஷால் ராணுவ வீரராக நடித்து வருகிறார். தமன்னா, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படம் ஒரு வழக்கை விசாரித்து அந்த வழக்கிற்க்காக, துருக்கி, தாய்லாந்து, பாங்காக் ஆகிய நாடுகளுக்கு சென்று விசாரிக்கும் வண்ணம் படம் எடுக்கப்பட்டு வருகிறதாம். இப்படம், இந்தியாவில் […]

#Vishal 2 Min Read
Default Image

சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் கலக்கலான ட்ரெய்லர் இதோ!!

மணிரத்னத்தின் செக்கசிவந்த வானம் பட வெற்றிக்கு பின்னர் நடிகர் சிம்பு நடித்திருக்கும் திரைப்படம் வந்தா ராஜாவாதான் வருவேன். இந்த படத்தை சுந்தர் சி இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் பிப்பரவரி 1இல் திரைக்கு வர உள்ளது. இந்த படம் தெலுங்கு சினிமா பவர் ஸ்டார் பவன் கல்யான் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற அத்தரின்டி தாரேடி படத்தின் அதிகாரப்பூர்வ ரிமேக். இந்த படத்தின் பாடல்கள் ரிலீஸாகி வெற்றி பெற்ற பிறகு  தற்போது இந்த படத்தின் […]

#simbu 2 Min Read
Default Image

சுந்தர்.சி தயாரிப்பில் ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் 'நட்பே துணை' கேரளா பாடல் ரிலீஸ்!!!

இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா அதி, முதலில் நடித்து இயக்கிய  திரைப்படம் மீசைய முறுக்கு. இந்த திரைப்படம் ஹிப்ஹாப் ஆதியின் பயோபிக் போல எடுக்கப்பட்டிருந்தது. இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படத்தை சுந்தர்.சி தயாரித்திருந்தார். இந்த படத்ததை தொடர்ந்து ஹிப்ஹாப் ஆதி மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தையும் சுந்தர்.சியின் அவ்னி கிரியேஷன்ஸ் தயாரிக்க உள்ளது. இதிலிருந்த  முதல்  சிங்கிள் ட்ராக்கான கேரளா பாடல் ரிலீஸாகியுள்ளது. இந்த பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. DINASUVADU

Hiphop aadhi 2 Min Read
Default Image

ஏர்போட்டில் ரசிகர்களின் அன்பில் திளைத்து நின்ற சிம்பு!

மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய் ஆகியோர் நடித்து வியாழன் ரிலீஸான திரைப்படம் செக்கசிவந்த வானம். இப்படம் ரசிகய்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முதல் நாள்.மட்டும் 8 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.  இந்நிலையில் படம் ரிலீஸாகும் போது வெளிநாட்டில் சூட்டிங்கில் இருந்த சிம்பு நேற்று சென்னை திரும்பினார். அவருக்கு ரசிகர்கள் ஏர்போர்ட்டில் பலத்த வரவேற்பை அளித்தனர். ரசிகர்கள் அன்பில் திளைத்த சிம்பு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், இந்த வெற்றி […]

#ManiRatnam 3 Min Read
Default Image

இந்த படம் மட்டும் தான் ஹிட் : மற்ற படங்கள் அனைத்தும் ஃப்ளாப்

தமிழ் சினிமாவில் நாளுக்கு நாள் நலிவடைடைந்து கொண்டுதான் இருக்கிறது. டிக்கெட் விலையும் குறைந்த பாடில்லை. அந்த அளவுக்கு கட்டணங்கள் உயர்ந்துள்ளன. இந்நிலையில் இந்த வருடம் தொடங்கி இரண்டரை மாதங்கள் கழிந்துள்ள நிலையில் இதுவரை 35 படங்கள் வெளிவந்துவிட்டன. ஆனால் அதில் ஹிட் என்பது விரல் விட்டு என்னும் அளவிற்கு கூட இல்லை. அந்த வகையில் இந்த வருடம் லாபம் சம்பாதித்து ஓடிய ஒரே படம் சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த ‘கலகலப்பு 2’ மட்டுமே. இப்படம் மட்டுமே விநியோகிஸ்தர்களுக்கும், […]

#Jai 2 Min Read
Default Image

அடுத்த ஜிமிக்கி கம்மலுக்கு ஆடதயாராகும் ஜெய்

நடிகர் ஜெய்யின் நடிப்பில் சமீபத்தில் வந்து ஒராளவிற்கு ஓடிய படம் பலூன் விமர்சக ரீதியிலும், வசூலிலும் தயாரிப்பாளர் சொல்லிகொள்ளும் வெற்றியை தந்தது. இவர் நடிப்பில் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கும் பார்ட்டி, சுந்தர்.சி இயக்கத்தில் கலகலப்பு பார்ட் 2 வெளியாக உள்ளது. அடுத்ததாக மாங்கல்யம் தந்துனானே எனும் படத்தில் கமிட் ஆகியுள்ளார். இப்படத்தை ஷியாம் மற்றும் பிரவீன் ஆகியோர் இயக்குள்ளனர். இப்படத்தில் ஷான் ரஹ்மான் இசையமைக்க ஒப்புக்கொண்டுள்ளார். இவர் சமீபத்தில் மிகவும் வைரலாக பரவிய ஜிமிக்கி கம்மல் […]

#Jai 2 Min Read
Default Image